நடிகர் விஜய்- நடிகை கீர்த்தி சுரேஷ்,இயக்குநர் AR முருகதாஸ் இயக்கத்தில், AR ரகுமான் இசையில் சன்பீக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைத்துள்ள படக்குழு படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாராகி வருகின்றனர்.தளபதியின் மாஸ்,கிளாஸ் என்று அதிரடியான இப்படம் வெளியாக சில சர்ச்சைகளையும் சந்தித்து வெளியாக உள்ள நிலையில் விஜய் படம் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இந்த படத்திலும் சர்ச்சைக்கும் பஞ்சமில்லை எப்படியோ படம் வெளிவர ரெடியாகியுள்ளது.இந்த நிலையில் தமிழக ரசிகர்களை […]
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் பிரம்மாண்டம் என்று வர்ணிக்கப்படும் சங்கர் இயக்கத்தில் AR ரகுமான் இசையில்,பாலிவூட் பிரம்மாண்டம் அக்சய குமார் வில்லனாக நடித்து பிரம்மாண்ட படமாக உருவாயிருக்கும் இந்த படம் 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளது . சுமார் 450 கோடியில் உருவாகியிருக்கும் இந்த படம் இப்போது 500 கோடியை எட்டியுள்ளது.என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவே திரும்பி பார்க்க வைக்கும் இந்த படம் வெளியாவதற்குள் எத்தனை கோடிக்கு எகிறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.ஆனால் படத்தின் போஸ்டர்கலே பட்டையை கிளப்பியுள்ள […]
நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக கலந்து கொண்ட நிகழ்ச்சி பிக்பாஸ்,இந்த நிகழ்ச்சி ஒன்,டூ என்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.சீசன் ஒன்னில் நடிகை ஓவியா அசத்தி அவருக்கு என்று ஒரு ஆர்மியை அவருடைய ரசிகர்கள் ஏற்படுத்தி தெறிக்கவிட்டனர்.முதல் சீசன் படு ஜோராக முடிந்த நிலையில் சீசன் 2 ஆரம்பிக்க பட்டது இதில் 16 பேர் கலந்து கொண்டனர். இதில் ரசிகர்களின் ஏகொவித்த கோபத்தையும்,முகபுளிப்பையும் பெற்று கொண்டவர்கள் மகத்,யாஷிகா இவர்களின் செய்கைகள் மக்கள் மத்தியில் ஒருமித்த கண்டனைத்தை ஏற்படுத்தியது.இதனால் ஆத்திரமடைந்து அந்நிகழ்ச்சியே ரெட் […]
தமிழ் திரையுலகில் தற்போதுள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீமராஜா. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல ஓப்பனிங்கை பெற்றது. ஆனால் படத்தின் கதை ரசிகர்களை ஈர்க்காததால் படம் சுமாராக ஓடியது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப்பட இயக்குனர்களுடன் கைகோர்த்துள்ளார். இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஒருபடம், இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் என வரிசையாக படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. […]
பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுப்பு தெரிவித்துவிட்டது. சர்க்கார் பிரச்சனை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது குருத்து வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.பின் இந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீபாவளியன்று படத்தை வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் வழக்கு தொடர்ந்த வருணுக்கு ஆதரவாக முடிவெடுத்தார் பாக்யராஜ். இன்று தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்தார். சர்கார் […]
விஜய் நடித்துள்ள சர்கார் படமானது வருகின்ற நவ.6 தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் சன் நெட்வொர்க் வழக்கில் சர்க்கார் படத்தை இணையத்தில் வெளியிடுவதற்கு நிரந்தர தடை வித்தித்துள்ளர் கிருஷ்ணமூர்த்தி. அவ்வாறு வெளியிடுவது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்படம் இணையத்தில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார் சர்க்கார் பிரச்சனை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது குருத்து வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.பின் இந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீபாவளியன்று படத்தை வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் வழக்கு தொடர்ந்த வருணுக்கு ஆதரவாக முடிவெடுத்தார் பாக்யராஜ். தற்போது தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். சர்கார் படக்கதை சர்ச்சையை […]
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார் தனுஷ். பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்துள்ள மாரி-2 , கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 21-ந் தேதி வெளியிட தனுஷ் திட்டமிட்டதாக செய்திகள் வெளியாகியது. வடசென்னை படத்தைப் போலவே மாரி-2 படத்தையும் தானே தயாரித்துள்ளார் தனுஷ். மாரி படத்திற்கு அனிரூத் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்திலும், ராஜேஸ் படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் கமிட்டாகி உள்ளார். இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க போகும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ஏற்கனவே மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புத்திரை படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை […]
தளபதி விஜய் அவர்களின் சர்கார் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில், தளபதி ரசிகர்கள் சந்தோசத்திற்கு அளவே இல்லை. எங்கு பார்த்தாலும் தளபதி ரசிகர்கள் சர்க்கார்ட் பற்றியே பேசிக்கொண்டும், கொண்டாடிக்கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், தல ரசிகர்கள் அஜித் குறித்து ஏதாவது தகவல் வராதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இன்ப செய்தியாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அஜித் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட பெரிய பட்டாசு ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டு இருக்கிறது. source […]
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான், திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஷாருக்கான். இவர் தனது தனி திறமையாலும், உழைப்பாலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இன்று இவர் தனது 53 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, இன்று நள்ளிரவு அவரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்டனர். ரசிகர்கள் கூடி வந்திருப்பதை அறிந்த ஷாருக்கான் வீட்டில் இருந்து வெளியில் வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. source : tamil.cinebar.in
தளபதி படம் ரிலீஸ் ஆனாலே, விஜய் ரசிகர்கள் தலை கால் தெரியாமல் கொண்டாடுவார்கள். அவர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது. இந்நிலையில் மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள், தற்போது அரசியலில் உள்ள முக்கிய புள்ளிகளின் புகை படங்களை போட்டு மற்றும் தளபதி விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில், ” கழகங்கள் ஆண்ட தமிழ்நாடு போதும், களங்கம் இல்லா தமிழன் நீங்க ஆள வரணும் ” என்று பேனர்கள் அடித்துள்ளனர். அதுமட்டுமன்றி திரையரங்குகளில், ” சர்க்கார் அரசு ” என குறிப்பிட்டு தலைமை […]
நடிகை அக்ஷராஹாசன் கமலஹாசனின் இரண்டாவது மகள். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித்தின் வேதாளம் படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் கையில் எந்த படமும் கைவசம் இல்லை. இந்நிலையில் அவர் ட்வீட்டரில் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ” என் இதயம் உடைந்துவிட்டது. என் குழந்தை பருவம் முடிந்துவிட்டது என்னால் நம்பமுடியவில்லை ” என பதிவிட்டுள்ளார். இவர் ஹாலிவுட் படமான லோகன் படம் பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்து விட்டு தான் இப்படி பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது. […]
விஜய் நடித்துள்ள சர்க்கார் படமானது பல தடைகளை தாண்டி நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பாப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நாளை முதல் சர்க்கார் படத்தின் டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்யலாம் என அத்தகவல் வெளியாகியிருந்தது. எனவே நாளையிலிருந்து விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க இயலாது. வேறு மாநிலங்களுக்கு முன்னதாகாவே டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து விட்டதால், அவர்களின் ட்வீட்களுக்கு போட்டியாக இங்குள்ளவர்களுக்கு நாளையிலிருந்து ட்வீட் போடா உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவுள்ள சர்க்கார் படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிமாக உள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் வெளியாக இருந்த பில்லா பாண்டி மற்றும் திமிரு பிடிச்சவன் படங்கள் சில காரணங்களால் தள்ளி போயுள்ளது. ஆனால், தேவயானி, அட்டகத்தி தினேஷ், அதிதி மேனன் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படம் அன்று ரிலீஸ் ஆகவுள்ளதாம். சர்க்கார் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியிடும் போது திரையிட்டால் […]
தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படம் பொங்கலன்று வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து தல அஜித், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தில் பாடல்களே இல்லை என […]
நடிகை வட்டாரத்தை பொறுத்தவரை தற்போது கீர்த்தி சுரேஷ் தான் மிகவும் பிரபலமாக பேசப்படுகிறார். மற்ற நடிகைகளும் கண்டு ஆச்சரியப்படும் அளவிற்கு இவரது நடிப்பு பெருமையாக பேசப்படுகிறது. இவர் சமீபத்தில், ஸ்கொயர், சண்டைக்கோழி 2, தானா சேர்ந்த கூட்டம் என சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் தமிழ் , தெலுங்கில் நடித்த பிரபல நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமான மகாநதி நல்ல வரவேற்பையும் காலேக்சனையும் பெற்று தந்தது. இந்நிலையில், இந்தப்படம் கோவாவில் நடைபெறவுள்ள 49வது சர்வதேச […]
செக்கசிவந்த வானம் பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிம்பு, இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடித்து த்ரிவிக்ரம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த அத்தரின்டி தாரேடி திரைப்படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தை சுந்தர்.சி இயக்க லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் பார்வை தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது . இதனை படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. Source CINEBAR DINASUVADU
மூடர்கூடம் எனும் படத்தின் படம் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறியபட்டவர் இயக்குனர் நவீன். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. இதன் பிறகு அவர் யாரை வைத்து இயக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நவீன் அடுத்ததாக அக்னி சிறகுகள் எனும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்தை அம்மா கியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பை இன்று உலகநாயகன் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் , பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயராகியுள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா.நிறுவனம் கடுமையான பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்க்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீசர் வீளியாகி ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்பட ட்ரெய்லர் நாளை மறுநாள் வெளிவர உள்ளது. படக்குழு பல முறைகளில் இப்படத்திறக்கான புரோமஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படம் ரோபோவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட […]