சர்க்கார் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்திற்கான ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இதனையடுத்து கேரளாவில் 175 அடி கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மட்டும் சர்க்கார் படம், 402 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் முதல் நாளில் மட்டும் 1200 காட்சிகள் போடப்படவுள்ளதாம். மேலும் 51 திரையரங்குகளில் 1700 காட்சிகள் போடப்படவுள்ளதாம்.
தளபதியின் சர்கார் பட ரிலீசுக்கு முன்பே கேரளாவில் முன் பதிவு மூலம் ரூ 3 கோடி வருவாய் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
source :tamil.cinebar.in