குறும்படங்கள் என்பது சினிமாவிற்குள் நுழைவதற்கான அடையாளமாக உள்ளது. இதனையடுத்து இந்த குறும்படங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்த, ஷார்ட்பிலிக்ஸ் என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில், குறும்படகுழுவினர் தங்களது குறும்படங்களை பதிவேற்றலாம். இதில் தகுதி பெரும் குறும்படங்கள் செயலியில் வெளியாகும். மேலும் சிறந்த குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. மேலும், மார்ச் மாதம் முதல் திரையிடல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் சிறுத்தை சிவா கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் இரண்டாம் திரையிடல் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இயக்குனர்கள் அமீர், […]
நடிகை சில்பா செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பிரபலமான பாலிவுட் நடிகை. மேலும் இவர், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் நடனமாடிக் கொண்டே யோகா செய்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Bz7mk7RBoEq/?utm_source=ig_web_copy_link
ஏ.ஆர்.ரகுமான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ்,ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கர் விருது ,தேசிய திரைப்பட விருது, போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். இந்த வருடம் A R ரகுமான் இசையில் ஜி.வி பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் திரைப்படம் வெளியாகியானது. அதனை அடுத்து தற்போது தளபதி விஜய் -அட்லி கூட்டணியில் […]
நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பெரும்பாலும் கன்னட திரைப்படங்களில் நடிப்பதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றார். இவர் தமிழில் நெருங்கிவா முத்தமிடாதே, நிபுணன், சோலோ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தான் கர்ப்பமானது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். சர்க்கஸ் போன்ற உலகத்துக்கு வரவேற்க காத்திருக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வளர்ந்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்தாக எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படம் ரிலீசிற்கு தயாராகி விட்டது. இப்படங்களை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் புதிய படம், விஜய் சேதுபதி கதை, வசனத்தில் விக்ராந்துடன் இணைந்து ஒரு படம், ‘கும்கி’ பிரபுசாலமன் இயக்கத்தில் காடன் எனும் திரைப்படம் என ரெடி ஆகி கொண்டிருக்கிறது. மேலும், தெலுங்கில் நானி நடிப்பில் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் தமிழில் படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது. இவர் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாராவை காதலித்து வருகிறார். இந்நிலையில், விக்னேஷிவனை இயக்குனராகவும் மற்றும் நயன்தாராவின் காதலராகவும் தான் பார்த்ததுண்டு. இதனையடுத்து இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக […]
தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து சிறுத்தை சிவா அடுத்ததாக சூர்யாவை வைத்து புதிய படம் இயக்க போகிறார். அந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்குள் இயக்குனர் பாலா ஒரு கதையை சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும், சூரரை போற்று படத்தை முடித்து இந்த படத்தை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா ரஜினியை சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், சிவா […]
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில், இதுவரை கலந்து கொண்ட 16 பிரபலங்களில் பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் கவினுக்கும், சாக்ஷிக்கும் பிரச்னை எழுந்தது. இந்த பிரச்னை தற்போது லொஸ்லியா பக்கம் திரும்பியுள்ளது. மேலும் நான் செய்தது தப்பு தான் என்பதை […]
நடிகை ராஷிகண்ணா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என ஆல் ரவுண்டில் வலம் வருகிறார். இந்நிலையில் எல்லா நேரம் சமூகவலயத்தளத்தில் அவரது புகைப்படத்தை வெளிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தைவெளிட்டுள்ளார் அதில் கொசு வளையே போல் உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைபடம் . . . https://www.instagram.com/p/Bz_Bs49hCC4/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/B0AX5qAhLPW/?utm_source=ig_web_copy_link
பிரியா வாசுதேவ் மணி ஐயர்தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகினர் இந்நிலையில் இவர் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். படத்தில் எப்படி இருக்கிறாரோ அத விட அழகாக கட்ட அடையில் போஸ் கொடுத்துள்ளார். இதை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவேற்று உள்ளார் இதோ அந்த புகைபடம் நீங்களே பாருங்களேன் . . . https://www.instagram.com/p/BzuRmgYh60b/?utm_source=ig_web_copy_link
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தான் பேசிய கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய மக்கள் நீதி மையம் தலைவரான கலஹாசனுக்கும் , அவரது அமைப்பிற்கும் நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை விடுத்துள்ளார். கடந்த திங்கள் கிழமை அகரம் பவுண்டேசன் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அரசின் புதிய கல்விக் கொளகைக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று பேசி இருந்தார். அவரது இந்த கருத்துக்கு அதிமுக மற்றும் […]
இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாளத்திலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் தோன்றினார். இவர் காஞ்சனா படத்தில் நடித்து மிகவும் பிரபலமாகினர். இந்நிலையில் இவர் பிகினி உடையில் போஸ் கொடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஏன் என்று தெரியவில்லை. அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளிட்டுள்ளார். அதை நிங்களை பாருங்கள் இதோ. View this post on Instagram Worked hard & […]
தற்போது வந்த ப்ரோமோவில் மீரா மிதுன் தலைமையிலான நீயா நானா நிகழ்ச்சியில் லொஸ்லியா கவினை பற்றி மறைமுகமாக ஒரு விஷயத்தை கூறுகின்றார் . அதாவது நண்பர்கள் என்று சொல்லுறாங்க ஆனால் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்கிறார்கள்.அது நேற்று தான் தெரியவந்தது. அவரின் சம்மந்தப்பட்டவர்களிடம், நேரடியாக சென்று நான் உங்களுடன் நட்பாகத்தான் பழகுகிறேன். நான் உங்களை காதலிக்குறேன் என என்னவாக இருந்தாலும் தயவுசெய்து சொல்லிவிட்டால் இவ்வளவு பிரச்சனை வராது என லொஸ்லியா சொல்லி முடிப்பதற்குள் கவின் திடிரென்று நான் […]
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ஏ1 படத்தின் இரண்டாவது டீசர் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். தாரா எனும் புதுமுக ஹீரோயின் நடித்துள்ளார். வெளியான டீசரில், ‘ ஆப் ஆயில் சாப்பிட்டு தனது காதலை நிரூபிக்கும் ஐயராத்து பெண். மயங்கி விழுந்த மாமா’ என வசனங்களை கொண்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம் லோக்கல் பையனாகவும், அவரை காதலிக்கும் அய்யர் பெண்ணாக ஹீரோயாகவும் டீசரில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்த இந்து தமிழர் கட்சியினர் சென்னையில் காவல் ஆணையரிடம் […]
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நகைசுவை நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாலும், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். நடிகர் விவேக் மழை நீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி வருகிறார். இந்நிலையில், இவரது தாயார் மணியம்மாள், இவருக்கு வயது 86. இவர் சென்னையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், […]
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கொரில்லா படத்தில், ஜீவாவுடன் இணைந்து குரங்கும் நடிக்கிறது. இந்த குரங்கு பல சேட்டைகள் செய்கிறது. ஆனால், மிகச்சிறப்பான முறையில் நடிக்கிறது. இதனையடுத்து, நடிகர் சதீஸ் தனது […]
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இவர் மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை அமலாபால் ஆடை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் நிர்வாணமாக நடித்துள்ளார். இதனால், இவருக்கு இப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் அவர் ‘நம்ம எல்லாரும் என்ன பிறக்கும் போது ட்ரெஸ்ஸோடவா […]
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா காப்பான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், இவர் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை […]
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் தினமும் ஏதாவது ஒரு மோதல் உருவாகிவிடுகிறது. அந்த வகையில், கவின் மற்றும் சாக்ஷி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. #Day24 #Promo2 #பிக்பாஸ் […]
சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா இருவரும், ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்களது திறமையான நடிபபால் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் மிக விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இந்நிலையில், இன்று சஞ்சீவ் கார்த்தியின் பிறந்தநாள். இவரது பிறந்தநாளை கேக் வெட்டி அட்டகாசமாக கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து, ஆலியா மானசா சஞ்சீவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு, கேக் வெட்டிய வீடியோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]