இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாளத்திலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் தோன்றினார். இவர் காஞ்சனா படத்தில் நடித்து பிரபலமாகினர். இந்நிலையில் இவருடைய நண்பருக்கு பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அரை குறை ஆடையுடன் கையில் மது இருப்பது போல் இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.இதோ பாருங்கள். https://www.instagram.com/p/Bz2b00rHQKz/?utm_source=ig_web_copy_link
தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு என பல திரைநட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர், இப்படத்தின் ஷூட்டிங் விரைவாக நடந்து வருகிறது. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்பட ஷூட்டிங் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என் காலேஜில் விஜய் – நயன்தாரா சம்பத்தப்பட்ட காட்சிகள் ஷூட்டிங் செய்யப்பட்டு […]
நடிகை விஜயலக்ஷ்மி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவுடன் இணைத்து தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் ஃப்ரன்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி சமூக வலைதளத்தில் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தமிழ்ப்பெண் என்ற காரணத்தினால், கன்னட நடிகர்கள் மற்றும் போலீசார் தன்னை துன்பப்படுத்துவதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கதறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஷிரின் காஞ்ச்வாலா.இவர் கன்னட திரைப்படம் மூலம் சினிமாவுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.இவர் தமிழில் நடித்த நெஞ்சமுண்டு நெர்மையுண்டு ஒடு ராஜா படம் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன்வசம் இழுத்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இவர் அடுத்ததாக வால்டர் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. Actress #ShirinKanchwala Latest Photos#Walter #NenjamunduNermaiyunduOduRaja […]
நடிகர் சூர்யா குடும்பம் நடிப்பது தவிர்த்து தங்களது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். இன்று நடைபெற்ற அறக்கட்டளை பங்களிப்பு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சூர்யா, ‘ தமிழ்நாட்டில் உள்ள 30 சதவீத அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படித்து வருகின்றனர். அவர்கள் எப்படி நீட் தேர்விற்கு தயார் ஆவார்கள். ‘ என கேள்வி எழுப்பினார். மேலும், ‘ அரசு பள்ளிகளை […]
இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். இப்படத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிக்கிறார். இந்நிலையில், இயக்குனர் சங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், படப்பிடிப்பு துவங்குவதால் தாமதம் ஏற்படுகிறது. இதனையடுத்து இயக்குனர் சங்கர் லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகமான முடிவு எட்டியுள்ளதாகவும், படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே ஆவார்.இவர் தமிழில் கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் இவர் தொடர்ந்து வெற்றிசெல்வன், தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் ரஜினிகாந்த் உடன் இணைந்து கபாலி படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.மேலும் பல படங்களில் நடித்து வரும் இவர் பல முன்னனி நடிகைகள் நடிக்க தயங்கும் பல வேடங்களில் நடித்து […]
கோவா, கப்பல், சென்னை 600028-2 ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் வைபவ். இவரது நடிப்பில் அடுத்ததாக சிக்ஸர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார். எங்கவேனா கோச்சிக்கினு போ போ போ என அந்த பாடலை தற்போது பாடி முடித்துள்ளார். அந்த பாடல் தபோது ரிலீஸ் […]
ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வருபவர் நந்தினி ராய்.இவர் 80 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகளுக்கு மாடலிங் செய்துள்ளார்.இவரது மாடலிங் காலத்தில், அவர் பல அழகு போட்டிகளில் வென்றுள்ளார். மேலும் இவருக்கு 2008-ல் மிஸ் ஹைதராபாத் ,2010-ல் மிஸ் ஆந்திரா, 2009-ல் மிஸ் பாண்டலூன்ஸ் ஏபியின் புதிய முகம் மற்றும் ஏபி 2010-ன் மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ் என பெயர் வழங்கப்பட்டடுள்ளது. மேலும் இவர் இந்தி திரைப்படமான ஃபேமிலி பேக் மற்றும் தெலுங்கு படமான […]
விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது. இப்படத்தை அடுத்து இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படம் நடிக்க விக்ரம் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம். தற்போது இப்படத்தினை வியாகாம் 18 ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு இசையமைக்க இசைப்புயல் ஏ,ஆர்,ரகுமான் இசையமைக்க […]
இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பயல் ராஜ்புத் ஆவார். இவர் இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸில் பிறந்தார்.மேலும் இவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் பஞ்சாபி சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் 2017-ல் வெளியான பஞ்சாபி திரைப்படமான சன்னா மேரேயாவில் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானார். மேலும் இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ளாடை இல்லாமல் மேக்கப் போடுவது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் […]
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து பலரும் கமெண்ட் செய்த்து வருகின்றனர். இதனையடுத்து, நடிகர் சதீஷ் அளித்த பேட்டி ஒன்றில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா தான் வெற்றி பெறுவார் என்றும், அது என்னுடைய எண்ணம் இல்லை. மக்களுடைய எண்ணமும் கூட என கூறியுள்ளார்.
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், இவர் ஜீவி படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது,’ ஜீவி படம் பார்த்தேன். சாதாரணமாக ஆரம்பிக்கும் கதை போக போக நம்மை ஆட்கொள்கிறது. வித்தியாசமான படங்களை தேடும் […]
நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நீருக்குள் நடப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/Bz0U8kkntrR/?utm_source=ig_web_copy_link
ஹாலிவுட் சினி உலகில் எடுக்கப்படும் பல படங்கள் இந்திய நாடுகளில் பெரும்பாலும் வெளியாவது இல்லை. காரணாம் அந்த படங்களில் காட்சிகள் இந்திய கலாச்சாரத்திற்கு இங்குள்ள வாழ்வியலுக்கும் எதிராகவோ சம்பந்தமில்லாமலோ இருக்கும். அப்படி இந்தியாவில் திரையிடாமலே இந்தியாவில் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்த திரைப்படம் ஷா. இந்த படத்தின் அடுத்த பாகம் தயார் ஆக உள்ளதாக படத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த படமாவது இந்தியாவில் ரிலீஸ் ஆகுமா இல்லை சென்சாரிடம் சிக்கி இந்தியாவில் வெளியாகாமல் இருக்குமா என ரசிகர்கள் காத்துகொண்டிருக்கின்றனர்.
நடிகை நமீதா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், பில்லா, அழகியமகன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை நமிதா இலங்கையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
இயக்குனர் அட்லீ தற்போது பிகில் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகளை தற்போது தீவிரமாக செய்து வருகிறார். தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளதால் படத்தின் ஷூட்டிங்கை ஆகஸ்டில் முடித்துவிட வேகமாக வேலை செய்து வருகிறார். இந்த படத்தை அடுத்து யாருடைய படத்தினை இயக்க உள்ளார் என தகவல் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே பாலிவுட் முன்னனி நடிகர் ஷாருக்கானுடன் பேசி இருந்ததாகவும், அவர் பிகில் படத்தில் நடிக்கிறாரா அல்லது அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க […]
நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் ஜான்சன்.கே இயக்கம் அக்யூஸ்டு நம்பர் 1 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 26-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த வீட்டிற்குள் தினமும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அனைத்து பிரபலங்களும் இணைந்து பாடல் பாடி நடனமாடுகின்றனர். #Day19 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. […]
தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பு திறமையை சினிமா உலகம் வியந்து ரசிக்கும். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் அடுத்தவாரம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படத்தை பற்றி படத்தின் எடிட்டர் கூறுகையில், ‘ படத்தில் அவர் போலீஸா என்பதை படத்தினை பார்த்து தெரிந்து […]