ஜீவி ஒரு வெறித்தனமான தீனி : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில், இவர் ஜீவி படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது,’ ஜீவி படம் பார்த்தேன். சாதாரணமாக ஆரம்பிக்கும் கதை போக போக நம்மை ஆட்கொள்கிறது. வித்தியாசமான படங்களை தேடும் ரசிகர்களுக்கு, ஜீவி ஒரு வெறித்தனமான தீனி. இயல்பாக நடிக்கும் ஹீரோ, கவனிக்க வைக்கும் வசனம், துணிச்சலான இயக்குனர்’ என பதிவிட்டுள்ளார்.
ஜீவி படம் பார்த்தேன். சாதாரணமாக ஆரம்பிக்கும் கதை போகப் போக நம்மை ஆட்கொள்கிறது. வித்தியாசமான படங்களைத் தேடும் ரசிகர்களுக்கு, ஜீவி ஒரு வெறித்தனமான தீனி! இயல்பாக நடிக்கும் ஹீரோ, கவனிக்க வைக்கும் வசனம், துணிச்சலான இயக்குனர்! ????????
— Vivekh actor (@Actor_Vivek) July 10, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025