சினிமா

ஷங்கரின் இந்தியன் 2 வை விட்டு அடுத்த படத்தை இயக்க ரெடியாகி விட்டாரா

நடிகர் ஷங்கர் கோலிவுட் வட்டாரத்தில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்களும் ,நடிகைகளும் காத்திருக்கிறார்கள். இவர் படங்கள் என்றாலே படுமாஸ் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்றே. இவர் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். படப்பிடிப்புகள் தொடக்கி 4 நாட்களில் கமலின் ஒப்பனை சரிவர இல்லாததால் அந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தபட்டது. இந்நிலையில் ஷங்கர் இந்த படத்தில் சில பிரச்சனைகள் இருப்பதால் அடுத்த படத்தை இயக்க முடிவெடுத்து […]

cinema 3 Min Read
Default Image

தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவான பிரபல நடிகை வெளியானது சூப்பர் தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னராக இருந்து வருகிறார்.இவர் மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக அட்லீயுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் பல பிரபலங்கள் இணைந்து வருகிறார்கள். தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு மாபெரும் கால்பந்தாட்ட மைதானம் அமைத்து நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் குணசித்திர நடிகை தேவதர்ஷினி விஜய்க்கு அக்காவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் […]

cinema 2 Min Read
Default Image

pray for srilanka என போட மனம் வரவில்லை இலங்கையை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்

இலங்கையில் கடந்த ஞாயிற்று கிழமை 8 இடங்களில் மிக பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.அந்த சம்பவத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் காமெடி நடிகர் சதிஷ்,அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “இலங்கையில் இருக்கும் தமிழ் சொந்தம் ஒருவரிடம் பேசினேன். அவர் குரலில் இன்னும் படபடப்பு அடங்கவில்லை. இதற்கு காரணமானவர்களை எந்த மதக் கடவுளும் மன்னிக்காது. […]

cinema 2 Min Read
Default Image

முன்னணி பிரபலத்தின் வீட்டிற்குள் புகுந்தது பாம்பு உயிர் தப்பித்த நடிகர் புகைப்படத்தை போட்டு தகவல்

நடிகர் சிபி ராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்.இந்நிலையில் இவர் தற்போது அவருடைய இன்ஸ்டர்கிராம் பகுதியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார் சிபிராஜ்.அப்போது அவர் நின்று கொண்டு இருந்த இடத்திற்கு பக்கத்தில் மிக பெரிய பாம்பு கிடந்துள்ளது. இந்நிலையில் “சிபிராஜ் நான் மட்டும் அந்த பாம்பை பார்க்காமல் இருந்திருந்தால் எனக்கு என்ன நடந்திருக்குமோ இந்த வாழ்க்கை நிச்சயம் இல்லாதது” என்று கூறியுள்ளார்.   https://www.instagram.com/p/BwhKez6DDne/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

பிக்பாஸ் சீஸன் 3 ல் கலந்து கொள்ளும் கொள்ளும் முன்னணி நடிகை சம்பளம் இத்தனை லட்சமா

பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் விரும்பி பார்க்க படும் சூப்பர் ஷோ.இந்த நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில் சீசன் 3 யை தொட்டுள்ளது. இதனையடுத்து தற்போது தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க இருக்கிறார்.ஆனால் தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அல்லது நாகார்ஜூனா தொகுத்து வழங்குவார்கள் என செய்திகள் பரவி வருகிறது.ஆனால் இது குறித்து இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னணி […]

BigBoss3 2 Min Read
Default Image

மே முதல் நாளன்று தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் கொண்டாட்டம்

நடிகர் விஜய்,அஜித்  படங்கள் திரைக்கு வந்தால் அவர்களின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி விடுவார்கள்.இந்நிலையில் மே 1 ந் தேதி அஜித்தின் பிறந்த நாளை எப்போதும் தல ரசிகர்கள் கொண்டாட நிறைய பிளான்களை போட்டு வைத்திருப்பார்கள். இந்நிலையில்  உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்களும் இந்த முறை நிறைய பிளான்களை போட்டு வைத்திருக்கிறார்கள். அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் விஜய்யின்  “தெறி”  படத்தை திரையிட இருக்கிறார்களாம். இந்த தகவல்களை தற்போது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்கள்.இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் […]

cinema 2 Min Read
Default Image

என்னை தரக்குறைவாக நடத்தினார் அட்லீ பரபரப்பு புகார் அளித்த துணை நடிகை

இயக்குநர் அட்லீ கோலிவுட் சினிமாவில் தரமான படங்களை இயக்கும் மாஸ் இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் விஜய்யை  வைத்து  “தளபதி 63” எனும் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படம் என்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா கூறி வருகிறார். இயக்குநர் அட்லீ எனது கதையை திருடி விட்டார் எனவும் அவர் சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில் குறும்பட  இயக்குநர் செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார். “தளபதி 63” படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை  […]

cinema 2 Min Read
Default Image

நடிகர் சல்மான்கான் படத்தின் ட்ரெய்லர் வெளியான ஒரே நாளில் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை

நடிகர் சல்மான்கான் கோலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கும் நல்ல மார்க்கெட்  இருந்து வருகிறது. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இதையடுத்து இவர் நடிப்பில் தற்போது “பாரத்” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கத்ரீனா கைஃப், தபு, திஷா பதானி, ஜாக்கி ஷிராஃப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின்  ட்ரெய்லர் நேற்று வெளியானது.இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான ஒரே நாளில் […]

cinema 2 Min Read
Default Image

விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் மாஸ் டைட்டில் என்ன தெரியுமா

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இவர் தற்போது “மிஸ்டர்.லோக்கல்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தாமதமாகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் “நானும் ரவுடி தான்” படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் நடிக்க கமிட்டாகி  இருந்தார்.இந்த படத்தில் புதுமுக  ஹீரோயின் கல்யாணி நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த படத்திற்கு […]

cinema 2 Min Read
Default Image

மருமகனை வைத்து படத்தை இயக்க சொல்லி முன்னணி இயக்குநரிடம் சிபாரிசு செய்த ரஜினி

நடிகர் ரஜினி காந்த் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் டாப் ஹீரோ.இவரை ரசிகர்கள் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடி வருகிறார்கள். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறாள்கள்.இவரின் இரண்டாவது மகள் தற்போது தொழிலதிபர் விசாகன் என்பவரை சமீபத்தில் மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் “பேட்ட”. இந்த படத்தின்  இயக்குநரான  கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு படத்தில்  விசாகனை  நடிக்க வைக்குமாறு ரஜினி சிபாரிசு செய்துள்ளார்.

cinema 2 Min Read
Default Image

சூர்யா நடித்த ஹிட் படத்தில் நடிக்க இருந்தது தளபதி தான் பட நடிகையே புகைப்படத்தை வெளியிட்டு கூறிய தகவல்

நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணியில் இருக்கும் நடிகர்.  சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் “உன்னை நினைத்து “.இது சூர்யாவின் கேரியரில் முக்கிய படம் என்றே சொல்லலாம். இந்த படத்தில்  லைலா மற்றும் சினேகா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய் தானாம்.சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக அந்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி […]

cinema 2 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் நடிக்கும் தர்பார் படக்குழுவினர் நயன்தாரா பற்றி ஒரு மாஸ் அப்டேட் வெளியிட்டனர்

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் ஹீரோ. “பேட்ட” படத்தை அடுத்து இவர் மிகவும் பிஸியாக “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் காமெடி ரோலில் நடிகர் யோகி பாபு நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்த படத்தின் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது அவரது ட்விட்டரில் ஒரு அறிவிப்பை […]

cinema 2 Min Read
Default Image

தமிழ் சினிமாவில் விஜய் படம் ஒன்று மட்டுமே நிகழ்த்திய உச்சக்கட்ட சாதனை

விஜய் தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.நடிப்பு மட்டுமல்லாமல் காமெடி மற்றும் நடனம் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி விடுவார். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளி வந்து மாபெரும் ஹிட் அடித்த படம் “மெர்சல்”.இந்த படத்தின் பாடல்கள், படத்தின் கதை என அனைத்துமே வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே 30 மில்லியன் பார்வைகளை பெற்று […]

cinema 2 Min Read
Default Image

என்னுடன் நடித்தால் இறந்து விடுவார்களா நான் ராசி இல்லாதவளா கண்ணீர் விட்ட பிரியா ஆனந்த்

நடிகை பிரியா ஆனந்த் சிவகார்த்திகேயனுடன் “எதிர்நீச்சல்” என்ற படத்தில்  நடித்து புகழ் பெற்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “எல்.கே.ஜி” படமும் மாபெரும் ஹிட்டாகியது. இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்தை, ட்விட்டரில் ஒருவர் உங்களுடன் நடித்த ஸ்ரீ தேவியும் மற்றும் உங்களுடைய எல்.கே.ஜி படத்தில் நடித்த ஏ .கே ரித்திக் கும் இறந்து விட்டார்கள்.நீங்கள் ஒரு ராசி இல்லாதவர் என  நடிகை பிரியா ஆனந்தை ஒருவர் ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார். இந்த பதிவு பிரியா ஆனந்தை மிகவும் […]

cinema 2 Min Read
Default Image

எனது எதிர்கால கனவு இது தான் நடிகை சாய் பல்லவியின் ஓபன் டாக்

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் “ப்ரேமம்” எனும் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி  ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.இந்நிலையில் இவர் தமிழ் நடிகர் தனுசுடன் “மாரி 2” படத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் இவருக்கு தமிழ் , மலையாளம் மற்றும் பல மொழிகளிலும்  பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் சூர்யாவுடன் “என்.ஜி.கே” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் “அதிரன்” படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமீபத்தி அளித்த பேட்டி ஒன்றில், […]

cinema 2 Min Read
Default Image

நடிகை கஜோலின் மகள் படத்தில் நடிக்கிறாரா புகைப்படத்தை வெளியிட்டு அவரே அறிவித்த தகவல்

நடிகை கஜோல் பாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரம். இந்நிலையில் இவருக்கு நைசா எனும் மகளும் இருக்கிறார். இதையடுத்து தற்போது இவரின் மகள் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் காட்டு தீ போல் பரவி வருகிறது. இது குறித்து தற்போது அளித்த பேட்டியில், நடிகை கஜோல் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் ,நைசாவிற்கு 16 வயது தான் ஆகிறது எனவும் அவர் தற்போது 10 ஆம்   வகுப்பு படித்து வருவதாகவும் கூறியுள்ளார். போர்டு எக்ஸாம்காக அவர் […]

cinema 2 Min Read
Default Image

பிரபல இயக்குநரிடம் நான் மிகவும் கெஞ்சி கெஞ்சி கேட்டேன் நடிகை அலியா பட்டின் ஓபன் டாக்

நடிகை ஆலியா பட் பாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் நடிப்பில் “கலன்க்” எனும் படம் வெளியாகி தற்போது திரையில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆலியா பட் அண்மையில் அளித்த பேட்டியில், ஏர்போட்டில் நான் இயக்குநர் ராஜமவுலியை பார்த்தேன்.அப்போது அவரிடம் ஓடி போய் உங்களுடைய ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டும்.எனக்கு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என இயக்குநர் ராஜமவுலியிடம் கெஞ்சி கெஞ்சி கேட்டாராம்  ஆலியா பட் . இதனை அடுத்து […]

cinema 2 Min Read
Default Image

தளபதி 63 படத்தில் இணைந்த முன்னணி நடிகை வெளியானது தகவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் கோலிவுட் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர். இவர் தற்போது சர்கார் எனும் மாபெரும் வெற்றி படத்தை அடுத்து தளபதி 63 எனும் கால் பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் விவேக், கதிர் மற்றும் பல் முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் […]

cinema 2 Min Read
Default Image

கடவுளின் கோபத்திற்கு நாம் தான் காரணமா இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பேசிய நடிகர் விஷ்ணுவிஷால்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரக்கங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களது ஆறுதல்களையும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலும்  ட்விட்டரில் சில மனிதர்களின் மனிதாபிமானம் மற்ற செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.இந்த சம்பவம் எனக்கு மிக பெரிய  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என ட்விட்டரில் கூறியிருந்தார். மற்றோரு பதிவில் ” தெய்வங்களுக்கு என்ன ஆனது, […]

cinema 2 Min Read
Default Image

சிம்புவின் 45 வது படம் இந்த இயக்குநருடனா வெளியானது மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு கோலிவுட் சினிமாவில்  லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது புதுமுக இயக்குனரின் ஒரு படத்தில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. “கே .ஜி.எப்” படத்தை இயக்கிய பிரசாந்த் நீலியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய புதுமுக இயக்குனர் நார்தன் டைரக்டு இந்த படத்தை இயக்க இருக்கிறார்.மேலும் இந்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ஆக்ஷன் படமாக உருவாக்க இருப்பதாகவும் மேலும் இந்த படத்தில் சிம்புவை […]

cinema 2 Min Read
Default Image