மருமகனை வைத்து படத்தை இயக்க சொல்லி முன்னணி இயக்குநரிடம் சிபாரிசு செய்த ரஜினி

நடிகர் ரஜினி காந்த் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் டாப் ஹீரோ.இவரை ரசிகர்கள் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடி வருகிறார்கள்.

நடிகர் ரஜினி காந்த் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் டாப் ஹீரோ.இவரை ரசிகர்கள் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடி வருகிறார்கள்.

இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறாள்கள்.இவரின் இரண்டாவது மகள் தற்போது தொழிலதிபர் விசாகன் என்பவரை சமீபத்தில் மறுமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் “பேட்ட”. இந்த படத்தின்  இயக்குநரான  கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு படத்தில்  விசாகனை  நடிக்க வைக்குமாறு ரஜினி சிபாரிசு செய்துள்ளார்.