தனுஷ் தபோது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படம், கொடி பட இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் புதிய திரைப்படம், ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முழுக்க முழுக்க லண்டனில் உருவாகும் புதிய திரைப்படம் என பிசியாக நடிக்க உள்ளார்.
இதில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு அடங்கிய முதல் போஸ்டர் நேற்று தனுஷ் பிறந்தநாளுக்காக வெளியானது. இதில் தனுஷ் இளமை காலத்தில் நடித்தது போல தாடி, மீசை இன்றி இளமை துள்ளலோடு இருக்கிறார். தலைப்பும் அதற்கேற்றார் போல பட்டாஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்பட போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரின் இன்றைய தினம் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே…
அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப்…
சென்னை : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது.…
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…