மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான அர்ச்சனா கவி, வெளியூர் செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் இணைந்து, கொச்சி விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த போது, அவரது காரின் முன்பகுதியில் திடீரென கான்கிரீட் துண்டு விழுந்தது.
இந்த கான்கிரீட் துண்டு, கொச்சி மெட்ரோ பணிகள் நடக்கும் பாலத்தின் மேல் பகுதியில் இருந்து காரில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தால் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. மற்ற யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இதனையடுத்து காரின் புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு, கொச்சி மெட்ரோ நிர்வாகம் தனது டிரைவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த மெட்ரோ நிர்வாகம், விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…