நடிகை அபிராமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கி, சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் பமீதா என்ற கேரக்டேரில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து இவர், சோனி லிவ் செயலியில் வெளியாகியுள்ள, ‘இரு துருவம்’ என்ற இணைய தொடரில், நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த தொடர் கிரைம் திரில்லர் தொடராக உருவாக்கி உள்ளது.
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…