சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை ரகுல் ப்ரீத்சிங் ஆவார்.இவர் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் ஸ்பைடர் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
இவர் தனது ரசிகர்களுக்காக தனது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாத இவர் ,தற்போது அசத்தலான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…