Pushpa2TheRuleTeaser [file image]
Pushpa 2: நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ டீசரை வெளியிட்டது படக்குழு.
அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தனக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சுனில் வில்லனாகவும், ஃபகத் பாசில் முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.
தற்பொழுது, படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படத்தின் 2ஆம் பாகம், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…
சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம்…
சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று…
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய…
அகமதாபாத் : ஏர் இந்தியா விமானம் எண் AI 159 புது டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தது. அங்கிருந்து லண்டனுக்குப்…
கடலூர் : மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தில், 80 வயது மூதாட்டி கவுசல்யா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு…