நடிகை ஜோதிகா தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வருபவர்.தற்போது இவருடைய படங்கள் எல்லாம் ஒரு கருத்தை மையப்படுத்தி வருகின்றது. நடிகை ஜோதிகா ரசிகர்கள் மத்தியில் ஆணி தரமான கருத்தை தன் நடிப்பின் முலம் வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் நடிகைக்கு முக்கியத்துவம் கதாபாத்திரத்தை தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார்.நாட்சியார் படத்தில் இவருடைய நடிப்பின் இன்னொரு முகத்தை திரை உலகில் வெளிப்படுத்தி அசத்தினார்.தற்போது ராட்சசி என்ற படத்தில் நடித்து உள்ளார்.
இந்த படம் முழுக்க பள்ளியை மையமாக கொண்டே நகர்கிறது என்று படத்தின் ட்ரைலர் மூலம் தெரியவருகிறது.ட்ரைலர் கடந்த 30 தேதி வெளியாகியது தற்போது வரை 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…