இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராட்சசி. இப்படம் குறித்தும், இப்படத்தில் நடித்துள்ள நடிகை ஜோதிகா குறித்தும் இயக்குனர் கெளதம் ராஜ் விளக்கமளித்துள்ளார்.
இயக்குனர் கெளதம் ராஜ் கூறியதாவது, ராட்சசி படத்தை பார்ப்பவர்களுக்கு அவரவரின் பள்ளி வாழ்க்கை கண் முன் வந்து போகும். மேலும், நடிகை ஜோதிகா இப்படத்திற்காக நிறைய ஆசிரியர்களிடம், அவர்களின் உடல் மொழி, உடை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கேட்டறிந்து நடித்ததாகவும், கெளதம் ராஜ் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…