shivani narayanan [File Image]
சின்னத்திரையின் நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். 22 வயது மட்டுமே ஆகி இருக்கக் கூடிய நிலையில், இவருக்கு சமூக வலைத்தளங்களில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், ஷிவானி நாராயணன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார், இதனை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்திருந்தார். அண்மையில் இரட்டை ரோஜாக்கள் எனும் நாடகத்தில் நடித்து வந்தார். ஆனால் இடையிலேயே அந்த நாடகத்தில் இருந்து நின்று விட்டார்.
அதன் பிறகு தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் அட்டகாசமான தனது பல புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு, வந்த ஷிவானி குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் எல்லாம் பேச்சுக்கள் எழுந்துகொண்டே இருந்தது.
சாதாரணமாக ஒரு சில புகைப்படங்கள் மட்டும் வெளியிட்டிருந்தார். தற்போது சேலையில் அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அனாலும், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் bmw காருக்கு பதிலா அதை காமித்திருக்கலாம் என டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஷிவானி சும்மா இருந்தாலும், அவரது ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டாங்க போலயே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…