நடிகை ஸ்ரீ பல்லவி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தாதா 87 என்ற படத்தில் திருநங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகைகளில் முதன்முறையாக திருங்கங்கையாக நடித்து பாராட்டு பெற்றவர் இவர் தான்.
இந்நிலையில், இயக்குனர் சாம் இம்மானுவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள, நெஞ்சம் நிமிர்த்து என்ற படத்தில் இவர் கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் கதாநாயகனாகவும், வில்லனாக வராகியும் நடிக்கவுள்ளனர்.
இதுகுறித்து சாம் இம்மானுவேல் அவர்கள் கூறுகையில், ‘ தனி மனித சுதந்திரமும், உரிமையும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லும் இந்த படத்தில், நடிகை ஸ்ரீ பல்லவி கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார் என கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…