சூர்யாவின் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் உருவாக்கிய புகைப்ப்டம்! ‘அகரம் தந்த சிகரம்’!

Published by
மணிகண்டன்

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.  இவரது படத்தை கொண்டாடுவதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் இவர் முன்னனி நடிகராக உள்ளார்.

இவரது பிறந்த நாள் வருகிற 23ம் தேதி வரவுள்ளது.  அதனைக் கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அதற்காக common dp ஒன்றை உருவாக்கியுள்ளனர்.  இந்த புகைப்படத்தை நடிகர் கார்த்தி , விக்னேஷ் சிவன் என பலர் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் வைரலாக இணையதளத்தில் வரை வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

27 minutes ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

55 minutes ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

2 hours ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

2 hours ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

12 hours ago