சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, சூர்யா ரசிகர்களின் அட்டகாசமான செயல்!

Published by
லீனா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடித்துள்ள திரைப்படம் காப்பான். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் போது, ரசிகர்கள் பேனர் அடித்து மிக பிரமாண்டமாக கொண்டாடுவது உண்டு. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பேனர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தால், அனைத்து நடிகர்களும் தங்களது ரசிகர்களிடம் பேனர் வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியானதையடுத்து, சூர்யா ரசிகர்கள் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுத்து கொண்டாடியுள்ளனர். இவர்களது இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

1 hour ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

2 hours ago

த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாள் : பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வாழ்த்து!

சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…

3 hours ago

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…ஏமன் ராணுவம் அறிவிப்பு!

சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…

3 hours ago

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி தாக்குதல் எப்படி? டிரம்பிடம் எழுந்த கேள்வி!

வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…

4 hours ago

INDvsENG : இங்க பவுலிங்கில் நான் தான் கிங்! புதிய சாதனை படைத்த பும்ரா!

லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…

5 hours ago