இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய்நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாமார்ச் 15-ம் தேதி நடக்கவுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இயக்குனர் ரத்னகுமார் , ஆடியோ வெளியிட்டு விழாவில் தளபதி விஜய் பேசுவதை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறும் வண்ணம், தனது ட்வீட்டர்பக்கத்தில், ‘அந்த மைக்க எடுத்து வைங்கடா’ என ட்வீட் செய்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…