நடிப்பில் பட்டைய கிளப்பும் சிறகடிக்க ஆசை குடும்பம்..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 24] எபிசோடில் மனோஜின் பிசினஸ்மேன் கனவு நிறைவேறியது..

manoj ,Rohini (3) (1)

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 24] எபிசோடில் மனோஜின் பிசினஸ்மேன் கனவு நிறைவேறியது..

முத்துவை புகழ்ந்து தள்ளும் வித்யா ;

முதுவோட செல்போன் கீழ விழுந்திடுது பதறி போயி ரோகினையும் வித்யாவும் என்னாச்சுன்னு கேட்க அதுக்கு முத்து ஒன்னும் ஆகல பின்னாடி பேக் சைடு கவர் போட்டுருக்கேனு   சொல்றாரு. இப்போ வித்யா முத்துவ பாத்துட்டு இருக்காங்க..ரோகிணி கேக்குறாங்க ஏன் அங்கேயே பாத்துட்டு இருக்க ..முத்து மீனாவை எவ்வளவு கேர் பண்ணிக்கிறாரு அப்படின்னு சொல்ல அதுக்கு ரோகிணி சொல்றாங்க விட்டா நீயே கல்யாணம் பண்ணிப்ப  போல.. அதான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு தப்பா பேசாத அவங்க ரெண்டு பேரும் நல்ல கப்புள்ஸ்னு   சொல்ல வந்தேன் . இப்ப மனோஜோட பார்ட் ப்ரண்ட் பிசினஸ் மேன  கூப்பிட்டு வராரு மனோஜ அறிமுகப்படுத்தி வைக்கிறாரு .

அந்த பிசினஸ் மேனும்  மனோஜ பாராட்டுறாரு.. இந்த சின்ன வயசுலயே நல்லா  பிசினஸ் பண்றீங்கன்னு கேள்விப்பட்டேன் படிப்ப விட ஹார்ட்ஒர்க்கும் திறமையும் தான் முக்கியம் அப்படின்னு  மனோஜ்க்கு அட்வைஸ் பண்றாரு.இப்ப மனோஜ் வீட்டில் இருக்கிற எல்லாரையும் அறிமுகம் செஞ்சு வைக்கிறாங்க.. அப்போ விஜயாவை பார்த்து அம்மா டான்ஸ் அகாடமி வச்சு நடத்துறாங்க  அப்படின்னு சொல்றாங்க .இது என்னனே விஜயாவுக்கு புரியாம அவருக்கு வணக்கம் சொல்லிட்டு இருக்காங்க. இப்போ முத்துவை கூப்பிட்டு விசாரிக்கிறாங்க.

மனோஜின் ஆசை நிறைவேறியது ;

manoj ,Ravi (1)

முத்துவும் அவரோட பர்பாமென்ஸ் காட்டுறாரு. இந்தியா ஃபுல்லா பிரான்ச்  ஓபன் பண்ண போறேன் அதுக்கான வேலை எல்லாம் நடந்துட்டு இருக்கு அப்படின்னு சொல்றாரு .இப்போ மீனாவ பத்தி விசாரிக்க மீனா பூ  தோட்டம் வச்சு  எக்ஸ்போர்ட் பண்றாங்க அப்படின்னு சொல்றாங்க. இப்ப ரவியும் அறிமுகப்படுத்துறாங்க .ஸ்ருதி ஹிந்தில பேசி அசத்துறாங்க ஒரு வழியா கேக் வெட்டி கொண்டாடுறாங்க. அதுக்கப்புறம் அண்ணாமலையை பேச  சொல்றாங்க அண்ணாமலை குடும்பத்தை பத்தி குடும்பம்னா எப்படி இருக்கணும்னு பேசுறாரு.

இத கேட்டா பிசினஸ்மேன் இம்ப்ரஸ்  ஆகிராறு.. பெரிய வியாபாரி கூட பிசினஸ் வச்சுக்கிறத  விட நல்ல குடும்ப பின்ணியில  வந்தவங்க கூட பிசினஸ் வச்சிக்கிறது ரெம்ப  பெருமையா  நினைக்கிறேன் .அதனால என்னோட ஆர்டர் எல்லாம் மனோஜுக்கு   கொடுக்கிறேன்னு சொல்றாரு.எல்லாருமே ரொம்ப சந்தோஷப்படுறாங்க. இப்போ பார்க் ப்ரண்ட்  சரக்கு பாக்ஸ தூக்க முடியாமல் தூக்கிட்டு போறாரு ,இத பாத்து முத்து என்ன ப்ரோனு  கேட்க சரக்கு இருக்குதுன்னு சொல்ல முத்து வேகமா சரக்கு பாக்ஸ  எப்படி புடிக்கணும்னு சொல்லி குடுக்குறாரு இதெல்லாம் தூரமா நின்னு மீனா பாத்துட்டே இருக்காங்க .சரி வாங்க வீட்டுக்கு கிளம்பலாம்னு கூப்பிட முத்துவும்  சாரி கிளம்பலாம்னு மனசே இல்லாம  சொல்றாரு இதோட இன்னைக்கு  எபிசோட முடுச்சுருக்காங்க ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rain update tn
anbumani and ramadoss
lock up death ajith
Saktheeswaran - ajith kumar
ENGvIND - ShubmanGill
PMModi - Ghana India