தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் அரை டஜன் நடிப்பதாக வாக்கு கொடுத்துள்ளார்.
இவரது நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ்,மித்ரன் ஆகியோர் படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் பாண்டியராஜின் படம் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றே கூட சொல்லலாம்.இப்படத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படமான எங்கள் வீட்டு பிள்ளை என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என படக்குழு முடிவுசெய்துள்ளது.
அந்த தலைப்பை வாங்குவதற்கு படக்குழு முயற்சிசெய்து வருவதாகவும் செய்திகள் கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…