Jawan [FIle Image]
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியாகியுள்ளது. வெளியான முதல் பாடலான ‘வந்த இடம்’ பாடலை அனிருத் இசையில் அவரே பாடியுள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகிறது. மேலும், இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தளபதி விஜய்யை வைத்து தேறி, மெர்சல், பிகில் என தொடர் பிளாக் பஸ்டர்களை வழங்கி, தன்னுடைய பெயரை முத்திரை பதித்துக்கொண்டா அட்லீக்கு, எடுத்துவுடன் பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் ரிலீஸ் ஆனதும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…