வணிதாவிற்கும் தர்ஷனுக்கும் சண்டை வெடித்துள்ளது. தர்ஷன் பேசிக்கொண்டிருக்கும்போது கோபமான வனிதா நான் இனி இந்த வீட்டில் இருக்கமாட்டேன் என கூறி மைக்கை தூக்கி எறிந்துவிட்டார்.
தர்ஷன் இதுபற்றி கவின் ஷெரின் இவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களும் அவருக்கு ஆதரவாக பேசினார். மேலும் கோபமாக இருந்த தர்ஷனை சமாதானப்படுத்த ரொமான்ஸ் மூடில் களமிறங்கிவிட்டார். இதோ அந்த ப்ரோமோவை பாருங்கள் . . .
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…