samyuktha menon [file image]
தமிழ் சினிமாவில் ‘களரி ‘ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சம்யுக்தா மேனன். இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். தமிழை விட சம்யுக்தா மேனன் தெலுங்கி மலையாளம் ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.
அந்த அளவிற்கு தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், 28-வயதான நடிகை சம்யுக்தா மேனன் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் புதிய தகவல் வைரலாகி கொண்டு இருக்கிறது.
அதுக்கு நோ சொன்னேன் கெட்ட வார்த்தையில் திட்டுனாங்க! அம்மு அபிராமி வேதனை!
சம்யுக்தா மேனன் பற்றி மட்டுமில்லை பொதுவாகவே நடிகைகள் எதிர்கொள்ளும் பெரிய ஒரு வதந்திகள் ஒன்று திருமண வதந்தி. நடிகைகளின் திருமண வதந்திகள் பற்றி செய்திகள் அடிக்கடி வெளியாகும் அதற்கு அவர்களும் விளக்கம் கொடுப்பார்கள்.
திருமணம் தகவல்கள் உண்மை என்றால், நடிகைகள் அறிவித்தும் விடுவார்கள். இந்த நிலையில், சம்யுக்தா மேனன் திருமண தகவல் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இவருடைய திருமண தகவலை பார்த்த ரசிகர்கள் 28 வயதான நடிகை எப்படி திருமணம் செய்வார்? அவர் இன்னும் படங்களில் நடித்துவிட்டு தான் திருமணம் செய்வார் என கூறி வருகிறார்கள்.
உண்மையில் நடிகை சம்யுக்தா மேனன் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறாரா? அல்லது இப்படி பரவுவது வெறும் வதந்தி தகவலா என்பதை அவரே சொல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகை சம்யுக்தா மேனன் தற்போது டெவில்: பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…