பிக்பாஸ் வீட்டில் எல்லா பெண்களையும் கட்டிபிடித்து முத்தம் கொடுத்து வந்ததாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வெறுப்புக்குள்ளான மோகன் வைத்யா நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தற்போது சாண்டி மோகன் வைத்யாவாக மாறி அனைவரையும் செம்மையாக சிரிக்க வைத்துள்ளார். வயிற்றில் துணியை வைத்து தொப்பை வைத்துக்கொண்டு , கண்ணாடி போட்டு அங்கிருக்கும் பெண்ககளை ஓடி ஓடி கட்டியணிக்கிறார். இதனால் ரேஷ்மா , லொஸ்லியா உள்ளிட்டோர் தெறித்து ஓடுகின்றனர்
இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் மோகன் வைத்யா கெட்டப் போட்டவுடனேயே சாண்டிக்கும் கட்டிப்பிடிக்குற பழக்கம் வந்துவிட்டது சமூகவலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள் . . .
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…