நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், 2019ஆம் ஆண்டிற்கான ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்திய மிகவும் விரும்பக்கத்தக்க பெண்கள் பட்டியலில் சமந்தா முதலிடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் என் கணவருடன் செல்லும்போது கவர்ச்சிகரமாகவும், பிடித்தமானவளாகவும் இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொருவருக்குமே நம்பிக்கை ஒரு பெரிய காரணி. உடல் தோற்றத்தை விட மனத்தோற்றமே ஒருவரை விரும்பதக்கவராக மாற்றுகிறது என நான் கருதுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…