திரிஷாவின் கர்ஜனைக்கான முன்னோட்ட ரிலீஸ் தேதி அப்டேட்!

Published by
மணிகண்டன்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக சுமார் 20 வருடம் கடந்தும், தற்போதும் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை திரிஷா. இவர் தற்போது முன்னணி வேடத்தில் கர்ஜனை மற்றும் ராங்கி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ராங்கி படத்தினை எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ளார்.

மற்றொன்று கர்ஜனை படத்தை சுந்தர் பாலு என்பவர் இயக்கி வருகிறார். ஜோன்ஸ் தயாரித்துள்ளார். இப்படம் ஆக்ஷன் கலந்த படமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…

5 hours ago

அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு மோசமாக விளையாடிய 7 வீரர்கள்…கழட்டிவிட திட்டம் போட்ட அணி நிர்வாகங்கள்?

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…

6 hours ago

இன்று இந்த 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…

7 hours ago

மாநிலங்களவை சீட்? அதிமுகவின் முடிவிற்காக காத்திருக்கும் தேமுதிக..!

சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

7 hours ago

நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுவது குற்றமா? த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…

8 hours ago

எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை – முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…

9 hours ago