இளைய தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளிவரவிருக்கும் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அட்லி, ஏ.ஆர். ரகுமான், யோகி
பாபு, விஜய் போன்ற முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய் பல கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் குறித்து பேசினார்.
நடிகர் விஜய் பேசியது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெறிவித்துள்ளார். “விஜய் என்ன சொன்னாலும் அதிமுகவினருக்கு பிடிக்காது என்றும், விஜய் எந்தொரு தவறானவற்றை கூறவில்லை என்றும் பேனர் கலாச்சாரத்தை நிச்சயம் ஒழிக்க வேண்டுமென்றும் தங்கள் தலைவரும் மூன்று வருடமாக கூறிவதாக கூறினார் உதயநிதி ஸ்டாலின்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…