பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 4 பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டி மற்றும் தர்சன் இருவரும் சிறந்த நண்பர்கள் என்று சொல்லலாம். சாண்டியை பொறுத்தவரையில் அனைவரையும் மதித்து நடப்பதுதான், அனைவரையும் சந்தோசமாகவும் வைத்துக் கொள்வார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சாண்டி மற்றும் தர்சன் இருவரும் செய்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…