இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகருமாவார். இவர் தமிழில் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்நிலையில், இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியின் கலந்து கொண்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சேரன், சென்னை கமலா திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு அவருக்கு, ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற தலைப்பில் ஒரு விழாவையே எடுத்துள்ளனர்.
அந்த விழாவில் பேசிய சேரன், ‘நான் படம் பார்க்க வந்தேன். இப்படி பாராட்டு விழா நடத்துவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. அதற்க்கு நன்றி என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நடிகர் விஜய் சேதுபதி சொல்லி தான் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…