8 வகை செல்வங்கள், குழந்தை பாக்கியம், ஆயுள் அதிகரிக்க இந்த கணபதி மந்திரத்தை உச்சரித்தாலே போதும்..!

Published by
Sharmi

8 வகை செல்வங்கள், குழந்தை பாக்கியம், ஆயுள் அதிகரிக்க இந்த கணபதி மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.

ஒரு மனிதன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, நிம்மதியான வாழ்வை வாழ செல்வம், புத்திர பாக்கியம், அதிக ஆயுள், கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை இருந்தாலே போதும். இது போன்று ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைவிட அவர் வேறேதும் எதிர் பார்க்க மாட்டார். இப்படிப்பட்ட வாழ்க்கையை பெறுவதற்கு மனதார தினமும் விநாயகப்பெருமானை இந்த மந்திரத்தை கூறி வழிபட்டு வந்தாலே போதும். ஆதிசங்கரர் அருளிய மஹா கணேச பஞ்ச ரத்தின ஸ்லோகம் தினமும் மனதார வேண்டிக்கொண்டு, வேண்டியவை நடக்க வேண்டும் என்று எண்ணத்தோடு இந்த மந்திரத்தை கூறி பாருங்கள். உங்கள் வாழ்வில் அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.

மந்திரம் 1:

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்

கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்

அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்

நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்

மந்திரம் 2:

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்

நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்

ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்

மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்

மந்திரம் 3:

ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்

தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்

க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்

மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்

மந்திரம் 4:

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்

புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்

ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்

கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

மந்திரம் 5:

நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்

அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்

ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்

தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்

மந்திரம் 6:

மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்

ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்

அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்

ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.

காலை எழுந்தவுடன் குளித்து விட்டு தூய்மையாக பூஜை அறையில் நின்று இந்த 6 மந்திரங்களை விநாயகப்பெருமானை மனதார நினைத்து கூற வேண்டும். நீங்கள் வாழ்வில் சிறந்த மாற்றங்களை பெறுவீர்கள். உங்கள் வாழ்வில் எல்லா கஷ்டங்களும் தீர்ந்து நன்மைகள் தொடர்ந்து நடக்கும்.

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

1 hour ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

2 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

6 hours ago