இன்றைய நாளின்(04.05.2022) ராசிபலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Published by
Sharmi

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் சம்பாத்தியம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு மந்தமான நாளாக அமையும். மேலும் பணியிட சூழலில் அதிக வேலைகள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்காது. சளித்தொல்லை மற்றும் இருமல் ஏற்படலாம்.

இன்று மனக்குழப்பங்கள் ஏற்படும். மேலும் பணியிடத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக இருக்க வேண்டும். இன்று பணவரவு  குறைவாக இருக்கும். தோள் மற்றும் கணுக்கால் வலி இருக்கும்.

இன்று உங்களுக்கு அசௌகரியமான நாளாக அமையும். உங்கள் உத்தியோக வேலை தொடர்பாக பயணம் ஏற்படலாம். உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்க வேண்டும். நிதி நிலைமை குறைவாக இருக்கும். சூடு காரணமாக தோலில் பாதிப்பு இருக்கும்.

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்கள் நிகழும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களிடம் உறுதி குறைவாக இருக்கும். உங்கள் பணிகளில் கவனத்தோடு வேலைகளை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்படலாம். நிதி நிலைமை குறைவாக இருக்கும். பதட்டமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் பொறுமையை சோதிக்கும் தினமாக இருக்கும். பணியிடத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் துணையுடன் மோதல் நடக்க வாய்ப்புள்ளது. இன்று பணவரவு குறைவாக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் அதிக வேலைகள் இருக்கும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்படலாம். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு சாதகமாக நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்தவை நடக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்வீர்கள். உங்கள் சம்பாத்தியம் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.  இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையுடன் பழக வேண்டும். இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். கால் வலி  ஏற்படும்.

இன்று உங்களுக்கு சிக்கல் நிறைந்த நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக காணப்படும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

Recent Posts

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

23 minutes ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

2 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

2 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

3 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

4 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago