Brahma-பிரம்மாவிற்கு ஏன் கோவில்கள் இல்லை என்ற காரணத்தை பற்றி இப்பதிவில் காணலாம். பிரம்மா கோவில்கள் : பிரம்மதேவன் தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தார் என இந்து மதம் கூறுகிறது. இவ்வளவு புகழ்பெற்ற பிரம்மாவிற்கு ஒரு சில இடங்களில் தான் கோவில் உள்ளது. ராஜஸ்தானில் புஷ்கர் என்ற இடத்திலும் தமிழ்நாட்டில் திருப்பட்டூர் எனும் இடத்திலும் பிரம்மா கோவில் உள்ளது .இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பிரம்மாவிற்கு கோவில் உள்ளது. என்றாவது நாம் […]
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு துவங்கி மே 11 ந்தேதி 2. 50 க்கு முடிவடைகிறது. ஆனால் வெள்ளிக்கிழமையில் தான் அட்சயதிருதியை கொண்டாடப்பட உள்ளது. அட்சய திருதியை என்றால் என்ன? அட்சய திருதியை என்பது நவகிரகங்களில் தந்தை கிரகமான சூரியனும், தாய் கிரகமான சந்திரனும் ஒரே […]
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல் இவ்வுலகில் வாழ்வது அரிது .அனைவருக்குமே அவரவர் சக்திக்கு ஏற்ப கடன் நிச்சயம் இருக்கும் .நம் இவ்வுலகில் பிறந்தது கூட பூர்வ ஜென்ம கடனை அடைப்பதற்கு தான். இப்படி நம் பிறப்பில் கூட கடன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கடன் இல்லா வாழ்க்கை தான் நிம்மதி என்பது நிதர்சியான உண்மை. […]
Devotion-கோவிலின் நுழைவாயிலின் முதல் படிக்கட்டில் கால் வைக்கலாமா என்ற சந்தேகத்தைப் பற்றி இப்பதிவில் காணலாம். கோவிலுக்கு செல்வதற்கு முன் செய்ய வேண்டியவை: நம்மில் ஒரு சிலர் கோவிலுக்கு செல்லும்போது நுழைவாயிலின் படிக்கட்டுகளை ஏறி மிதித்து செல்வார்கள். ஆனால் ஒரு சிலரோ அது எவ்வளவு பெரிய படி கட்டாக இருந்தாலும் தாண்டி தான் செய்வார்கள் இதில் எது சரியானது என்று கேள்வி இருக்கும். முதலில் அங்குள்ள புனித நீரில் பாதங்களை நினைத்து தலையில் தண்ணீரை தெளித்துக் கொள்ள வேண்டும். […]
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரத்தில் ஏன் வெயில் அதிகமாக இருக்கிறது இன்று இப்பதிவில் காணலாம். பூமியில் அதிக வெயில் தாக்கம் இருப்பது இந்த அக்னி நட்சத்திரத்தில் தான் இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். அக்னி நட்சத்திரம் 2024: ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21 இல் தொடங்கி வைகாசி பதினைந்தில் முடிவடையும். அதேபோல் இந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் உருவான கதை: […]
பிரம்ம முகூர்த்தம்– பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது. ஒரு நாளைக்கு 30 முகூர்த்தங்கள் உள்ளது. இதில் இரவின் கடைசி முகூர்த்தம் பிரம்ம முகூர்த்தம் ஆகும். இந்த நேரத்தில் சரஸ்வதியும் பிரம்மனும் தன் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள் என கூறப்படுகிறது. சூரியன் உதயமாகும் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தம் […]
பிரத்தியங்கிரா தேவி– பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் 5 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.நடை திறக்கும் நேரம் காலை 6.30-1.30 . மாலை 3 – எட்டு மணி வரை. ஆலயத்தின் சிறப்புகள் : இந்த அம்மன் ராஜகோபுரம் அளவிற்கு உயரமாகவும் ,உக்கிரமாகவும், சிங்க வாகனத்தில் காட்சி கொடுக்கிறார். அம்மனின் உருவம் நரசிம்ம […]
சித்திரை திருவிழா 2024- கள்ளழகர் ஆற்றில் எப்போது இறங்குவார், ஏன் இறங்குகிறார் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம் . சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்தி பெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவார்கள். தேரோட்டம் 2024: சித்திரை திருவிழாவின் ஒன்பதாவது நாள் தேரோட்டம் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவில் அருகில் நேர்முட்டி பகுதியில் காலை 5.15, மணிக்கு துவங்கி5,40 மணிக்குள் நடைபெறும் .அதைத்தொடர்ந்து ஆறு முப்பது மணிக்கு […]
சித்ரா பௌர்ணமி 2024-சித்ரா பௌர்ணமியின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகளை இப்பதிவில் காணலாம். சித்ரா பௌர்ணமி: பௌர்ணமி என்றால் முழுமை என்று பொருள் .அதுவும் தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதமும், சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒன்றினையும் நாளே சித்ரா பௌர்ணமி ஆகும்.இது சித்திரப்பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் இன்றைய தினத்தில் ஒரே நேரத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழகைக் காண ஏராளமான மக்கள் கன்னியாகுமரி கடற்கரைக்கு […]
மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கும் ஒரு முக்கிய நாள் திருக்கல்யாணம் தான். திருக்கல்யாணம் நடைபெறும் நேரம் திக் விஜயம் முடிந்த மறுநாள் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருமணம் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும். இந்த திருக்கல்யாணம் கோவிலின் வடக்கு மேற்கு வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஏப்ரல் 21, 2024 […]
மதுரை சித்திரை திருவிழா – சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா கோலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமதுரையின் அரசியான மீனாட்சி ஒவ்வொரு நாளும் விதவிதமான பல்லக்கில் பவனி வருவார். மதுரையின் பட்டத்தரசியாக முடி சூட்டிக்கொண்டவுடன் எட்டுத்திக்கும்சென்று வென்று வர அம்மன் செல்வதே திக் விஜயம் ஆகும். திக் விஜயம்: சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக் விஜயம், சித்திரை 7, […]
மதுரை சித்திரை திருவிழா -உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா உருவான வரலாற்றை இப்பதிவில் அறியலாம். மீனாட்சி அம்மன் வரலாறு : மீனாட்சி அம்மன் மலையத்துவஜன் பாண்டிய மன்னனுக்கும், காஞ்சனாமாலை அரசிக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லாமல் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சிவபெருமானின் அருளால் மீனாட்சி யாகசாலை அக்னியில் தோன்றி அவதரிக்கிறார். இதனால் தடாமை அங்கயர் கன்னி என்ற பெயரும் மீனாட்சி அம்மனுக்கு உண்டு. மீனாட்சிக்கு பிறப்பிலேயே மூன்று மார்பகங்களை கொண்டிருக்கிறார், தன்னை மணம் […]
ரம்ஜான் -நோன்பு இருப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி இப்பதிவில் காணலாம். ரம்ஜான் நோன்பின் ஆரம்ப காலம்: இஸ்லாமிய பெருமக்கள் சூரிய உதயம் முதல் அஸ்தமம் வரை தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள் இதனால் பல உடல் ஆரோக்கியமும் மாற்றமும் ஏற்படுகிறது. நோன்பு துவங்கும் முந்தைய நாள் எடுத்துக்கொண்ட உணவின் ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சி முடிக்க எட்டு மணி நேரம் ஆகும். இதற்குப் பின் உங்கள் உடலானது ஆற்றலைப் பெற கல்லீரலில் சேமித்த குளுக்கோசை […]
சித்திரை திருவிழா- உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். சித்திரை திருவிழா முழுவிபரம் : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா வருடம் தோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ,அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இவ்விழாவைக் காண வருடம் தோறும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் வருவார்கள். ஏப்ரல் 12ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை இரவு என்று இரு வேலைகளில் […]
Ramjan-ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ரம்ஜானின் சிறப்புகள் : ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் மாதம் பதினோராம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜானை ரமலான் என்றும் கூறலாம். அந்நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாட்டு ஸ்தலங்களில் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்வார்கள். ஒரு மாதங்கள் நோன்பு இருந்து 30 வது நாள் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. புவியியல் அமைப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல் பிறை தோன்றுவதற்கு ஏற்ப ரம்ஜான் கொண்டாடப்படுகிறது .சவுதி அரேபியா, […]
ஈஸ்டர் -ஈஸ்டர் பண்டிகையின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இப்பதிவில் காணலாம். ஈஸ்டர் பண்டிகை : இந்த ஆண்டிற்கான ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31ஆம் தேதி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கொண்டாடப்பட உள்ளது.ஈஸ்டர் பண்டிகை என்பது இயேசு உயிர்த்தெழுந்த நாளாகும். புனித வெள்ளி அன்று இயேசு மறிக்கப்பட்டு மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. இன் நாள் உயிர்ப்பு ஞாயிறு என்றும் கூறப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் சிறப்பு: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் […]
Good Friday- புனித வெள்ளி சிறப்புகள் , இயேசுவுக்கு ஏன் சிலுவை மரணம் கொடுக்கப்பட்டது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம். புனித வெள்ளி சிறப்புகள் : மார்ச் மாதம் 29ஆம் தேதி இந்த ஆண்டுக்கான புனித வெள்ளி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. ஏனென்றால் இயேசு வெள்ளிக்கிழமை உயிர் நீத்ததாகவும், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழிந்தார் எனவும் நம்பப்படுகிறது. புனித வெள்ளி என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து […]
Today horoscope-பங்குனி மாதம் 13ஆம் தேதி [மார்ச் 26, 2024 ]இன்றைக்கான காண ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்றைய நாள் உங்களுக்கு வேலையில் உயர்வு கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. உடல் நலத்தில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். அதிர்ஷ்ட எண்= 5 அதிர்ஷ்டமான நிறம்= பச்சை. ரிஷபம்: இன்று நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும், துணை இடத்தில் […]
Today horoscope-பங்குனி மாதம் பதினோராம் தேதி[ மார்ச் 24, 2024] இன்றைக்கான ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள். மேஷம்: இன்று நீங்கள் அனுசரித்து நடந்து கொண்டால் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் நகைச்சுவை அணுகுமுறை துணையுடன் ஆன உறவை நல்வழிப்படுத்தும். கடின உழைப்பிற்கு ஊதியம் பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரிஷபம்: இன்று நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடலாம், இன்று அமைதியாக இருங்கள். உங்கள் துணையுடன் […]
பங்குனி உத்திரம் -மார்ச் 25ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. இன்று சந்திர கிரகணமும் சேர்ந்து வருகிறது ,இதன் சிறப்புகள் மற்றும் அன்று திருமண தடை நீங்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் பார்ப்போம். பங்குனி உத்திரம் நாள் : மார்ச் 24ஆம் தேதி உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் தொடங்கிவிடும். ஆனால் சூரிய உதயத்திற்கு பிறகு துவங்குவதால் சாஸ்திரப்படி அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆகவேதான் மார்ச் 25 ஆம் தேதி அனைத்து கோவில்களிலும் கொண்டப் […]