சென்னை –பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி பெற மகாளய பட்சத்தில் வீட்டில் வழிபடும் முறை,பலன்கள் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் அறியலாம். மகாளய பட்சம் என்றால் என்ன ? நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும் நம் வாழ்வில் முன்னேற்றம் அடையவும் முன்னோர் வழிபாடு மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசியில் பிரதமை துவங்கி வரும் மகாளய அமாவாசை வரை மகாளய பட்ச காலம் என்று கூறப்படுகிறது. இது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடிய காலமாகும். […]
சென்னை- புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை 2024 இல் எப்போது என்றும் அதன் சிறப்புகள் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். அம்மாவாசை சிறப்புகள் ; வருடத்தில் 12 அம்மாவாசை திதிகள் வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பாக கூறப்படுகிறது .வருடம் முழுவதும் வரும் அமாவாசை விரதங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசை திதிகளை கடைபிடித்து வந்தாலே அதன் முழு பலனையும் பெறலாம் என்று கூறப்படுகிறது. நம் […]
சென்னை -விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரை வீட்டிற்கு வாங்கி வரும் நேரம் , நீரில் கரைக்கும் நேரம் எப்போது என்பதை பற்றி இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். வீட்டிற்கு விநாயகரை அழைக்கும் நேரம்; செப்டம்பர் 7 ம் தேதி 2024ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி கொண்டாட படுகிறது. வெள்ளிக்கிழமையே சதுர்த்தி திதி ஆரம்பித்து விடுவதால் மாலை 4;30 மணிக்கு மேல் விநாயகர் சிலையை வாங்கிக் கொள்வது சிறப்பாக கூறப்படுகிறது. குறிப்பாக களிமண் சிலை வாங்குவது சிறப்பாகும். சனிக்கிழமை செப்டம்பர் […]
சென்னை –அனைவருக்கும் இஷ்ட தெய்வம் ஆகவும், முதல் கடவுளாகவும் விளங்குபவர் விநாயகர்.. மாதத்தில் இரண்டு சதுர்த்தி தினங்கள் வருகின்றது.. அதில் வளர்பிறை சதுர்த்தி சதுர்த்தி விரதம் என்றும் தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்றும் வழிபடப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி எனவும் வளர்பிறையில் வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி எனவும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி 2024 -ல் எப்போது ? விநாயகரின் அவதார தினமாக ஆண்டுதோறும் ஆவணி […]
சென்னை -பழனி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பழனி முருகனும் பஞ்சாமிர்தமும் தான். ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கும் குறிப்பாக திருப்பதிக்கு லட்டு எப்படி சிறப்போ.. அதேபோல்தான் பழனிக்கு பஞ்சாமிர்தம்.. அது ஏன் பழனிக்கு மட்டும் பஞ்சாமிர்தம் ஸ்பெஷல் இன்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா.. அப்படியே யோசித்துக் கொண்டே வாருங்கள் பதிவுக்குள் போகலாம். பழனி முருகனையும் பஞ்சாமிருதத்தையும் பிரிக்கவே முடியாது எனலாம். பழனம் என்ற பழம் தமிழ் சொல்லில் இருந்து வந்தது தான் பழனி. […]
சென்னை -திதிகளில் பதினோராவது திதியாக வருவது ஏகாதேசியாகும். பெருமாளுக்கு மிகவும் உகந்த திதியாக கூறப்படுகிறது. விரதங்களில் ஏகாதசி மிக சிறப்பு வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.மனிதர்களாகிய பிறந்த நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும் .அந்த முக்தியை அடைவது அவ்வளவு எளிதல்ல, அப்படி முக்தி கிடைக்க பின்பற்றப்படும் விரதங்களில் ஏகாதசி மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு வருடத்தில் 24 முறை ஏகாதசி வருகிறது .அந்த 24 ஏகாதசி விரதங்களையும் ஒரு மனிதன் கடைப்பிடித்தால் […]
சென்னை -அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்று தான் பழனி முருகன் கோவில். இது பல்வேறு அதிசயங்களையும், ரகசியங்களையும் ஒழித்து வைத்துள்ளது என கூறப்படுகிறது .அதிலும் குறிப்பாக பழனி மூலவர் சிலையானது நவபாஷாண சிலையால் உருவாக்க பட்டுள்ளது. இந்த நவபாஷாண சிலை 2800 ஆண்டுகளுக்கு முன் போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் படை வீடாக கூறப்படுவது 695 படிக்கட்டுகள் கொண்ட பழனி மலை கோவிலுக்கு கீழ் இருக்கும் திரு ஆவினன் […]
Dovotion-பணத்தை ஈர்ப்பதற்கான சூட்சுமங்கள் ,கடன் அடைவதற்கான எளிமையான வழிமுறைகள் மற்றும் சமையலறை ரகசியங்களை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு சிலர் பணம் சம்பாதிக்க பல மணி நேரம் உழைத்தாலும் போதிய வருமானம் கிடைக்காமல் சிரமப்படுவார்கள். அதே ஒரு சிலர் சில மணி நேரங்களிலேயே பணத்தை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். குறிப்பாக வணிகர்கள் மற்றும் மார்வாடியினர்கள் பணத்தை ஈர்க்கும் சூட்சமங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சாமானியர்களின் யோசனைகளில் இவர்கள் மட்டும் பணத்தை எப்படி சம்பாதிக்கிறார்கள் பணத்தை ஈர்க்கக்கூடிய […]
Devotion-கருட பஞ்சமியின் சிறப்புகள் மற்றும் அதன் வரலாறு, வழிபாட்டிற்கு உரிய நேரம் மற்றும் தேதியை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் கருட பஞ்சமியும் ஒன்று .ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமியே கருட பஞ்சமி ஆகும். கருட பஞ்சமி அன்று கருட பகவானையும் பெருமாளையும் வழிபடுவது மிக சிறப்பு வாய்ந்ததாக புராணங்கள் கூறுகிறது. கருடன் சாதாரண பறவை மட்டுமல்ல அது மகாவிஷ்ணுவின் வாகனமாக உள்ளது. கருடனின் பார்வை நம் மீது […]
Devotion– கால சர்ப்ப தோஷம் நீங்க நாக சதுர்த்தி அன்று வழிபடும் முறை மற்றும் தேதி ,நேரம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் என்றாலே ஆலய வழிபாட்டிற்கு உகந்த மாதமாக விளங்குகிறது .இந்த மாதத்தில் பல வழிபாடுகளும் பூஜை முறைகளும் இருந்தாலும் முக்கியமான வழிபாடாக கருதப்படுவது நாகசதுர்த்தி ஆகும். இந்து சமயத்தில் பாம்பிற்கும் கருடனுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாக சதுர்த்தி தோன்றிய வரலாறு; பிரம்மதேவனின் மகனான கஸ்யப்பருக்கு நான்கு மனைவிகள். இவர்களின் ஒரு […]
ஆடிப்பூரம் 2024 -ஆடிபூரத்தின் சிறப்புகள் மற்றும் வழிபடுவதற்கான சிறந்த நேரம் எது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடிப்பூரத்தின் சிறப்புகள் ; ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மாதம் தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திரம் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. பூரம் என்ற சொல்லுக்கு முழுமை நிறைவு என்று பொருள். இந்த நாளில் தான் உமாதேவி அவதரித்த நாள் என புராணம் கூறுகிறது . மேலும் இன்றைய தினத்தில் […]
ஆடி அமாவாசை 2024 -ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கும் முறை, நேரம், வீட்டில் தர்ப்பணம் கொடுக்கும் முறை மற்றும் அதன் பலன்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அம்மாவாசை என்பது முழுமையான நாளாகும் .ஒரு வருடத்தில் பித்ருவுக்கு தர்ப்பணம் செய்ய பிரத்தியேகமாக ஆறு நாட்கள் கூறப்படுகிறது. உத்ராயன புண்ணிய காலத்தில் தொடக்கமான தை முதல் நாள், சிவராத்திரி, ஆடி மாதம் முதல் நாள், அமாவாசை, சித்திரை முதல் நாள் ,அட்சய திருதியை. குறிப்பாக ஆடி அமாவாசை […]
Devotion-ஆடி 18 அன்று செய்ய வேண்டிய வழிபாடுகள், தாலி கயிறு மாற்றும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடிப்பெருக்கின் சிறப்புகள்; உலக இயக்கத்திற்கும் மனித இயக்கத்திற்கும் நீர் இன்றி அமையாது. அதனால்தான் வள்ளுவன் நீரின்றி அமையாது உலகு என்று கூறி இருக்கிறார். அதனால்தான் தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு நீர் நிலைகளுக்கும் பூஜை செய்து வழிபாடு செய்கிறோம். அந்த மரபின் வழியாக வந்தது தான் ஆடிப் பதினெட்டு . நம் முன்னோர்கள் நிச்சயம் விவசாயம் செய்திருப்பார்கள் அந்த […]
Slipper secret-செருப்பின் சூட்சும ரகசியங்கள் மற்றும் எந்த ராசியினர் எந்த நிற செருப்புகளை அணியலாம் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மழைக்காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி நம் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறோம் என்றால் முதலில் அணிவது செருப்பு தான். நம் பாதத்தை பாதுகாக்கும் ஒரு முக்கிய பொருளாகவும் உள்ளது. நாம் சாதாரணமாக நினைக்கும் செருப்பிற்கு கூட நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய தன்மை உள்ளது. செருப்பின் சூட்சமங்கள்: செருப்பானது சனீஸ்வரனுக்கு உகந்த […]
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரத்தில் ஏன் வெயில் அதிகமாக இருக்கிறது இன்று இப்பதிவில் காணலாம். பூமியில் அதிக வெயில் தாக்கம் இருப்பது இந்த அக்னி நட்சத்திரத்தில் தான் இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். அக்னி நட்சத்திரம் 2024: ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21 இல் தொடங்கி வைகாசி பதினைந்தில் முடிவடையும். அதேபோல் இந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் உருவான கதை: […]
சித்திரை திருவிழா 2024 : பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர். உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கியது. சரியாக 6 மணி அளவில் ‘கோவிந்தா’ பக்தி கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு […]
சித்திரை திருவிழா 2024 : அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் , தனது சகோதரி மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண புறப்பட்டார். உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றதுடன் கோலாகலமாக தொடங்கியது. தினம் ஒரு திருவிழாக் கோலம் பூண்டு மதுரை மாநகர் ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது. நேற்று முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஷ்வர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று திருக்கல்யாண கோலத்தில், பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் […]
சித்திரை திருவிழா 2024- கள்ளழகர் ஆற்றில் எப்போது இறங்குவார், ஏன் இறங்குகிறார் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம் . சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்தி பெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவார்கள். தேரோட்டம் 2024: சித்திரை திருவிழாவின் ஒன்பதாவது நாள் தேரோட்டம் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவில் அருகில் நேர்முட்டி பகுதியில் காலை 5.15, மணிக்கு துவங்கி5,40 மணிக்குள் நடைபெறும் .அதைத்தொடர்ந்து ஆறு முப்பது மணிக்கு […]
சித்ரா பௌர்ணமி 2024-சித்ரா பௌர்ணமியின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகளை இப்பதிவில் காணலாம். சித்ரா பௌர்ணமி: பௌர்ணமி என்றால் முழுமை என்று பொருள் .அதுவும் தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதமும், சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒன்றினையும் நாளே சித்ரா பௌர்ணமி ஆகும்.இது சித்திரப்பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் இன்றைய தினத்தில் ஒரே நேரத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழகைக் காண ஏராளமான மக்கள் கன்னியாகுமரி கடற்கரைக்கு […]