ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?சிவம் என்றால் அனைத்தையும் தனக்குள் அடைக்கி அசையாது இருப்பதாகும். அதுவே நடராஜர் என்றால் ஆனந்த நடனமாடி உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆற்றலாக இருப்பவர்.