மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாளின் (12.05.2022) ராசி பலன்கள்..!

Published by
Sharmi

இன்று உங்களுக்கு அபாரமான வெற்றி கிட்டும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்கள் நிகழும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. உத்தியோகத்தில் அதிகப்பணிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று பணசெலவு ஏற்படலாம். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று மிதமான நாளாக அமையும். நீங்கள் உறுதியாக இருந்தால் வெற்றி பெறலாம். உங்கள் உத்தியோக வேலையில் கவனமாக பணிகளை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். மேலும் பணியிடத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

இன்று மிதமான பலன்கள் காணப்படும். உத்தியோகத்தில் அதிகப்பணிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அகந்தை உணர்வை வெளிப்படுத்துவீர்கள். பண செலவு ஏற்படலாம். கால் மற்றும் தொடை வலி ஏற்படும்.

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். மேலும் பணியிடத்தில் கவனமாக செயல்பட வேண்டும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் கவனமாக வேலைகளை செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் நட்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு சிறப்பாக இருக்காது. பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் மும்முரமாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நேர்மையாக இருப்பீர்கள். பணவரவு அதிக அளவு இருக்கும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உத்தியோகத்தில் பணிகளை சிறப்பாக செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். பணவரவு அதிக அளவு இருக்கும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு மனஉளைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் கவனமாக வேலைகளை செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் பணிகளில் தவறுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.

இன்று நீங்கள் பல உற்சாகமான தருணங்களை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago