இன்றைய நாளின்(25.03.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Published by
Sharmi

மேஷம்: இன்றைய தினம் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படும் நாளாக இருக்கும். உத்தியோக பணிகளில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக ஏற்படும். கண் பாதிப்பு ஏற்படலாம்.

ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு சற்று கவனம் தேவை.  முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண செலவு ஏற்படும். தோல் எரிச்சல் ஏற்படலாம்.

மிதுனம்: இன்றைய தினம் நீங்கள் உறுதியாக இருந்தால் வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு நம்பிக்கையான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: இன்றைய தினம் உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி: இன்றைய தினம் உங்களுக்கு மந்தமாக இருக்கும். முயற்சி இருந்தால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக ஏற்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

துலாம்: இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை அவசியம். பண செலவு ஏற்படும். தொண்டை பாதிப்பு ஏற்படலாம்.

விருச்சிகம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு: இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் வேலைகள் கடினமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பண வரவு குறைவாக இருக்கும். கண் பாதிப்பு ஏற்படும்.

மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு சற்று கவனம் தேவை.  முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண செலவு ஏற்படும். சளித்தொல்லை ஏற்படலாம்.

கும்பம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

7 minutes ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

1 hour ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

2 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

4 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

5 hours ago