CSIR-SERC [file image]
CSIR-SERC ஆட்சேர்ப்பு 2024 : சென்னையில் அமைந்துள்ள CSIR- கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (SERC) காலியாக உள்ள மூத்த அறிவியல் நிர்வாக உதவியாளர், திட்ட உதவியாளர் மற்றும் திட்ட அசோசியேட் I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீங்கள் காலியிட விவரங்களில் விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால், அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்துவிட்டு ஆன்லைனில் (https://www.serc.res.in) விண்ணப்பிக்கவும்.
முக்கிய நாட்கள் :
மூத்த அறிவியல் நிர்வாக உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி | 22-07-2024 காலை 09.00 முதல் 11.00 மணி வரை |
திட்ட உதவியாளர், திட்ட அசோசியேட்I மற்றும் திட்ட அசோசியேட் II-க்கான நேர்காணல் நடைபெறும் தேதி | 23-07-2024 காலை 09.00 முதல் 11.00 மணி வரை |
தேவையான சான்றிதழ்கள் – ஆவணங்கள்
பதவியின் பெயர் | கல்வி தகுதி | காலியிடங்கள் எண்ணிக்கை |
மூத்த நிர்வாக உதவியாளர் (Senior Administrative Assistant) | ஏதேனும் பட்டப்படிப்பு | 07 |
திட்ட உதவியாளர் (Project Assistant) | டிப்ளோமா (சிவில்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) | 07 |
திட்ட அசோசியேட் I (Project Associate I) | B.E/ B.Tech அல்லது M.E/ M.Tech (தொடர்புடைய பொறியியல்) | 15 |
திட்ட அசோசியேட் II (Project Associate II) | B.E/ B.Tech அல்லது M.E/ M.Tech (தொடர்புடைய பொறியியல்) | 23 |
பிற விவரங்கள் :
வயது வரம்பு | குறைந்த பட்சம் 35 வயதாகவும், அதிகபட்சம் 50 ஆகவும் இருக்க வேண்டும் |
விண்ணப்ப கட்டணம் | கிடையாது |
பணியமர்த்தப்படும் இடம் | சென்னை |
சம்பள விவரம்
பதவியின் பெயர் | சம்பளம் |
மூத்த நிர்வாக உதவியாளர் (Senior Administrative Assistant) | ரூ.18,000 |
திட்ட உதவியாளர் (Project Assistant) | ரூ.22,000 |
திட்ட அசோசியேட் I (Project Associate I) | ரூ.31,000 |
திட்ட அசோசியேட் II (Project Associate II) | ரூ.31,000 |
குறிப்பு:-
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…