SBI Recruitment 2023 [FileImage]
பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இந்திய அரசால் நடத்தப்படும் இவ்வங்கியில் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் நடைபெறும். எஸ்பிஐ அவ்வப்போது காலியாக உள்ள பணிஇடங்களி நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடும்.
அந்தவகையில் தற்பொழுது, எஸ்பிஐ ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளின் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களின் ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, வாங்கி வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் மற்றும் பதவி:
எஸ்பிஐ வங்கியில் துணைத் தலைவர் ( Vice President – 1), மூத்த சிறப்பு நிர்வாக-திட்ட மேலாளர் (Senior Special Executive-Program Manager – 4), மூத்த சிறப்பு நிர்வாகி-தரம் மற்றும் பயிற்சி (Senior Special Executive-Quality & Training – 1), மூத்த சிறப்பு நிர்வாகி-கட்டளை மையம் (Senior Special Executive-Command Centre – 3) என மொத்தமாக 9 பணியிடங்கள் உள்ளன.
தகுதி:
வயது:
மேலே உள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பவரின் வயது 35 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு எஸ்பிஐ வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை பார்க்கவும்.
அனுபவம் மற்றும் வேலை காலம்:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க, அந்தந்த துறைகளில் 5 முதல் 7 வருடம் அனுபவம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் ஆரம்பத்தில் 3 ஆண்டுகள் பணியமர்த்தப்படுவார். வங்கியின் விருப்பப்படி பணிக்காலம் மேலும் 1 வருடத்திற்கு நீட்டிக்கப்படலாம்.
தேர்வு முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்:
இந்த பணிக்கு நேர்காணல் முறைப்படி விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொது, OBC மற்றும் EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். SC, ST மற்றும் PwBD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி:
சம்பள விவரம்:
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…