தற்பொழுது பலருக்குமே பெரும் பிரச்சனையாக இருப்பது பற்களில் உள்ள மஞ்சள் கறை தான். இந்த மஞ்சள் கறைகளால் பிறர் முன்பு துணிவாக சிரித்து பேசுவதற்கு கூட அச்சப்பட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. பற்களில் மஞ்சள் கறை உருவாவதற்கான காரணம் என்ன தெரியுமா? நமது பல்லின் வெளிப்புற பகுதிக்கு எனாமல் என்று பெயர். இந்த எனாமலுக்கு அடுத்த பகுதி தான் டென்டின். இந்த டென்டின் என்ன நிறத்தில் அமைகிறதோ அதுவே ஒருவரின் பல்லின் நிறம். சிலருக்கு டென்டினே சற்று […]
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். உப்பு என்பது சமையலுக்கு மிக மிக முக்கியமான ஒன்று. கடலில் விளையக்கூடிய உப்பு மலிவாக கிடைத்தாலும், தங்கத்திற்கு ஒப்பான அளவு மதிப்பு கொண்டது. இந்த உப்பை சமையலுக்கு மட்டும் தான் உபயோகித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நமது உடலுக்கு அழகு சேர்க்கவும் இது உதவுகிறது. இந்த உப்பு நமது சருமத்தின் இழந்த பிரகாசத்தை மீட்டுத் தருவதில் பெரிதும் உதவுகிறது. இதில் சோடியம், மெக்னிசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் […]
பெண்களுக்கு 35 முதல் 40 வயது தொடங்கும் பொழுது முகத்தில் சுருக்கங்கள் விழ தொடங்கிவிடும். பல பெண்கள் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம் தான். ஆனால் இந்த முகச்சுருக்கம் அவர்களது வயதை காட்டிக் கொடுத்து விடும். எனவே முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்குவதற்காக செயற்கையான கிரீம்களை நாடி சென்று விடுகிறார்கள். இது சில நாட்களுக்கு மட்டுமே பலனளிக்கும். நீண்ட நாட்களுக்கு முக சுருக்கங்கள் வராமல் தவிர்க்கவும், ஏற்கனவே வந்த முக சுருக்கங்களை நீக்குவதற்கும் சில இயற்கை […]
பெண்கள் பலரும் தங்களுக்கு நீளமான அடர்த்தியான கருமை நிறம் கொண்ட கூந்தல் வேண்டும் என விரும்புவது வழக்கமான ஒன்று தான். தற்போதைய காலத்தில் ஆண்களே முடி நீளமாக வளர்த்து மாடலாக இருக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில் பெண்கள் முடி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? பெண்கள் வீட்டிலேயே இயற்கையான சில குறிப்புகளை பயன்படுத்தி நீளமான கருமையான முடி வளர்வதற்கான வழிமுறைகள் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கற்றாழை நமது உடலில் உள்ள வெப்பம் தான் முடிவு உதிர்வுக்கு […]
குறிப்பிட்ட வயதை கடக்கும் பொழுது அனைவருக்குமே கால்களில் பித்தவெடிப்பு ஏற்படுவது வழக்கம். குறிப்பாக பெண்களுக்கு இந்த பித்த வெடிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. இது உடல் உஷ்ணம் காரணமாக ஏற்படக்கூடிய ஒன்று. ஆனால், இந்த பித்த வெடிப்புகள் ஏற்பட்டால் கால்கள் பார்ப்பதற்கு சற்று மோசமாக இருப்பதுடன், நாம் விரும்பிய காலணிகளை கூட நம்மால் அணிய முடியாது. எனவே இயற்கையான முறையில் இந்த பித்த வெடிப்புகளை நீக்குவதற்கான சில வழிமுறைகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். பித்த […]
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது. நம்மில் பலரது வீடுகளில் கற்றாழை வளர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த கற்றாழை நமது உடல் நலம் மற்றும் சரும அழகை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தற்போது இந்த பதிவு கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். நம்மில் அதிகமானோர் நமது சரும அழகை மேம்படுத்துவதற்காக மாய்ஸ்சுரைசர் போன்ற விலையுயர்ந்த […]
முக அழகு பெற இயற்கையான முறையில் கடலை மாவை பயன்படுத்துவதால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் முகத்தில் காணப்பட கூடிய சுருக்கங்கள் ஆகியவை நீங்க மிக உதவியாக இருக்கும். ஆனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் நேரடியாக கடலைமாவை முகத்தில் தடவிக் கொள்ள கூடாது. ஏன் என்பது குறித்தும், எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். உபயோகிக்கும் முறை வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவை நேரடியாக முகத்தில் தடவிக் கொள்வதால் விரைவில் முக சுருக்கங்களை […]
முகம் பளபளப்பாக பருக்களின்றி அழகாக இருக்க வண்டும் என ஆண்கள் பெண்கள் இருவருமே விரும்புவது வழக்கம். ஆனால், சில சமயங்களில் முகத்தில் ஏற்படக்கூடிய பருக்கள் காரணமாக முகம் பொலிவிழந்து நாளடைவில் பருக்கள் அடையாளமான கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. ஆனால் இந்த கரும்புள்ளியை எப்படி இறக்கை முறையில் போக்குவது என்று பலருக்கும் தெரியவில்லை. இவற்றை எப்படி போக்குவது என்பது குறித்து இன்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதற்கு முதலில் கடலை மாவு மற்றும் தயிர் ஆகிய […]
பெண்கள் தங்கள் மார்பகங்களை பராமரிக்கும் வகையில் குறிப்பிட்ட வயது முதலே உள்ளாடைகள் அணிய துவங்குகின்றனர். சாதாரணமான உள்ளாடைகளை மட்டுமே பல பெண்கள் அணிகின்றனர், சிலர் பல வகை உள்ளாடைகளை எல்லாம் ஒன்று தான் எனும் எண்ணத்தில் பயன்படுத்துகின்றனர். ஆனால், அப்படியல்ல ஒவ்வொரு சமயங்களில், ஒவ்வொரு நிகழ்வுகளில் அணிவதற்கென பல வகையான உள்ளாடைகள் உள்ளது. அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பால்கோனெட் உள்ளாடை: பால்கனெட் உள்ளாடை ஒரு பால்கனி உள்ளாடை என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் மார்பகங்களை […]
ஆண்கள் பெண்கள் இருவருமே முகம் பொலிவாக வெள்ளையாக இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். அதிலும் பெண்கள் முகத்தில் எண்ணெய் பசை இல்லாமல் எப்பொழுதும் பிரஷ்ஷாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதிலும், முகத்தில் எண்ணெய் பசை இன்றி முகம் பொலிவுடன் இருப்பதற்கான சில இயற்கையான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து […]
நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களில் ஒன்றான பால் நமது முகத்தை அழகுபடுத்துவதற்கும் அதிக அளவில் உதவுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடிய பால் அழகையும் அள்ளித்தர போதுமானது. தினமும் பால் குடிக்கும் பொழுது எப்படி நமது உடல் ஆரோக்கியமாக இருக்குமோ அதே போல தினமும் நமது உடலில் மேற்பரப்பில் பாலை உபயோகிக்கும் பொழுது நமது உடலும் பளிச்சென்று மாறி பளபளப்புடன் அழகாகத் தோற்றமளிக்கும். இந்த பாலை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தினமும் […]
ஒவ்வொருவருக்கும் தனது முகம் அழகாக இருக்கவேண்டும், பார்ப்பவர்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என ஆசை இருக்கதான் செய்யும். இருப்பினும் வெள்ளை நிறத்துடன் இருப்பவர்கள் கூட தங்கள் முகத்தில் உள்ள உதடு கருமை நிறமாக மாறி இருப்பதால் லிப்ஸ்டிக் அடித்து வெளியில் செல்லக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. ஒருவரது முகத்திற்கு அழகு சேர்க்க வேண்டுமானால் உதடு சிவப்பு நிறமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பலர் மனதிலும் நிலைகொண்டுள்ளது. ஆனால் இந்த உதடு கறுப்பு நிறமாக மாறுவதற்கு காரணம் என்ன […]
பெண்கள் விழாக்காலங்களில் எப்படி புது துணிகள் எடுப்பதற்கும், ஆடம்பரமான பொருட்களை வாங்குவதற்கும் ஆசைப்படுகிறார்களோ, அதேபோல விழா காலம் என்றாலே புருவங்களில் உள்ள முடிகளை திருத்திக் கொள்ள வேண்டும் என பெண்கள் விரும்புவது வழக்கம். இமையில் நூல்களை வைத்து ஒவ்வொன்றாக பிடுங்கப்படும் முடிகள் அந்நேரத்தில் மட்டும் வலியை கொடுக்கக்கூடியது பின்பு நமக்கு அழகைத்தான் கொடுக்கும் என பெண்கள் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை, அந்நேரத்தில் கொடுக்கக்கூடிய வலியைவிட காலப்போக்கில் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய […]
கோடை காலத்தில் நமது சருமத்தை பாதுகாப்பதற்கு ஐஸ்கட்டிகள் மிகவும் உதவுகிறது. ஐஸ்கட்டிகள் எப்படி சருமத்தைப் பாதுகாக்க உதவும் என பலருக்கும் கேள்விகள் எழலாம். ஆனால் கோடை காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கு ஐஸ் கட்டிகள் பல வழிகளில் உதவுகிறது. அவற்றை குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். வெப்பத்தை உறிஞ்சும் ஐஸ்கட்டி கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய உஷ்ணத்தை குறைப்பதற்கு ஐஸ் கியூப் உதவுகிறது. இதற்கு நாம் ஒரு சிறிய துணியில் ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு முகத்தில் லேசாக […]
முன்பெல்லாம் மே மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும். ஆனால் தற்போது மார்ச் மாதத்தின் இறுதியிலேயே வெயிலின் தாக்கம் தொடங்கிவிடுகிறது. இந்த வெயிலில் செல்லக்கூடிய நமது முகம் மற்றும் உடல் கருப்பு நிறமாக மாறிவிடுகிறது. நாம் வெண்மை நிறமாக இருந்தாலும் வெயிலின் மூலமாக முகம் கருமை நிறத்தை அடைகிறது. இந்த கருமை நிறத்தை போக்குவதற்கான சில இயற்கையான வழிமுறைகள் குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முட்டைக்கோஸ் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முட்டைகோஸ் என்ன உதவப் […]
நாம் எப்பொதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது.ஏனெனில்,எல்லோருமே அழகாக இருக்க வேண்டும் என்று தான் ரொம்ப ஆசைபடுகிறார்கள்.அதன் காரணமாகவே அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.ஆனால்,இயற்கையான முறையில் வீட்டில் இருந்த படியே உடலை அழகாக மற்றும் கலராக எப்படி மாற்றுவது என்பது குறித்து காண்போம். காபி என்றாலே எப்பொதும் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது.இருப்பினும்,காப்பியானது உடல்ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் உடலை இளமையாகவும், கலராகவும் மாற்றவும் பயன்படுகிறது. தேவையான பொருட்கள்: காபி பவுடர் […]
கொட்டாங்குச்சியில் நமது சருமத்திற்கு அழகு சேர்க்க கூடிய, என்ன பயன் உள்ளது எனது பற்றி பார்ப்போம். நாம் நமது வீடுகளில் சமையலுக்காக தேங்காய் பயன்படுத்துவதுண்டு. அந்த தேங்காயை பயன்படுத்தி விட்டு,கொட்டாங்குச்சியை தேவையில்லை என்று நினைத்து நாம் தூக்கி எறிவதுண்டு. ஆனால் இதன் பயனை அறிந்தவர்கள் தூக்கி எறிய மாட்டார்கள். ஏனென்றால் இந்த கொட்டாங்குச்சியில் பலவகையான நன்மைகள் நமக்கு உண்டு. அந்த வகையில் நமது சருமத்திற்கு அழகு சேர்க்க கூடிய ஒரு பயனும் இதில் உள்ளது. அது என்னவென்று […]
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூசணிக்காயில் உள்ள சரும அழகின் ரகசியங்கள். நம் சமையலுக்கு பயன்படுத்தும் பல வகையான காய்கறிகள் நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அவ்வாறு நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூசணிக்காயில் உள்ள சரும அழகின் ரகசியங்கள் பற்றி பார்ப்போம். பூசணிக்காயை நன்கு மசித்து, தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தாவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து […]
பீட்ரூட்டில் நமது சரும அழகை மேம்படுத்த கூடிய பல வகையான ஆற்றல் உள்ளது. இன்று நாம் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய பல காய்கறிகள், நமது சரும அழகை மேம்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்றுதான் பீட்ரூட். பீட்ரூட்டில் நமது சரும அழகை மேம்படுத்த கூடிய பல வகையான ஆற்றல் உள்ளது. அந்த வகையில் ஒரு பீட்ரூட், ஒரு கேரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கருவேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் ஒரு கப் […]
நகைகளை நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக வைத்துக் கொள்வது எப்படி? தங்கத்தின் விலை அதிகரித்தாலும், குறைந்தாலும் பெண்கள் நகை வாங்குவதை விடுவதில்லை. அதிகமான விலை கொடுத்து வாங்கும், அந்த நகைகளை நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தங்கம் நாம் தினமும் அணிந்து கொள்ளும் செயின், கம்மல், மூக்குத்தி போன்ற பொருட்களில் எளிதில் அழுக்குகள் படிந்து விடும். எனவே இவற்றை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது சுத்தமான சோப்பால் தேய்த்து தூய்மையான […]