முகத்தில் சிலருக்கு அடிக்கடி எண்ணெய் பிசுக்கு தோன்றுவது வழக்கம். அதற்க்கு கரணம் ஒவ்வொருவரின் மாறுபட்ட ஹார்மோன்களும், அதிகப்படியான கொழுப்புகளும் தான். இவற்றை எளிய முறையில் போக்குவதற்கான சில இயற்கையை குறிப்புகளை அறியலாம் வாருங்கள். இயற்கை டிப்ஸ் சில தினமும் சோப்பு போட்டு முகத்தை கழுவுவதற்கு பதிலாக கடலை மாவு போட்டு முகத்தை தொடர்ச்சியாக கழுவி வரும் பொழுது எண்ணெய் பிசுக்கான சருமம் கொண்டவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைப்பதுடன், முகம் வெண்மையாகவும் மாறும். அடுத்ததாக முட்டையின் வெள்ளை கருவை […]
தற்போதைய காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவருமே அழகாக வெண்மை நிறமாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கமாகிவிட்டது. இதற்காக பியூட்டி பார்லர் சென்று செயற்கையான கிரீம்களை பயன்படுத்தி அதனால் பக்க விளைவுகளை சந்தித்து உள்ளவர்கள் தான் அநேகர். ஆனால் வீட்டில் உள்ள இயற்கைப் பொருட்களை வைத்து எப்படி வெள்ளையாவது என்றும் அதனை நிலைத்திருக்க வைப்பது எப்படி எனவும் பார்க்கலாம் வாருங்கள். இயற்கை டிப்ஸ் சில இதோ முதலில் கடலைமாவுடன் எலுமிச்சம்பழச்சாறு மற்றும் லேசாக 2 டீஸ்பூன் தக்காளி […]
ஆண்களுக்கு அழகு அவர்களின் மீசை மற்றும் தாடி தான். இந்த பதிவில் மீசை மற்றும் தாடி வளர்ச்சி சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். ஆண்களுக்கு அழகு அவர்களின் மீசை மற்றும் தாடி தான். ஆண்களை பொறுத்தவரையில் அவர்களது மீசை, தாடியை பராமரிப்பதில் முக்கியத்துவம் செலுத்துவதுண்டு. ஆனால், சிலருக்கு எவ்வளவு வயது சென்றாலும், மீசை மற்றும் தாடி வளருவதில்லை. தற்போது இந்த பதிவில் மீசை மற்றும் தாடி வளர்ச்சி சிறப்பாக இருக்க என்ன செய்ய […]
பெண்கள் முக அழகை எவ்வாறு விரும்புகிறார்களோ அதே போல தலை முடியும் அடர்த்தியாக வளர வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்கான ஒரு எண்ணெய் தயாரிக்கும் முறை குறித்து தற்போது பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணை – ஒரு லிட்டர் விளக்கெண்ணைய் – கால் லிட்டர் வசம்பு பொடி – 5 கிராம் கரிசலாங்கண்ணி பொடி – 5 கிராம் நெல்லிக்காய் பொடி – 5 கிராம் கருவேப்பிலை பொடி – 5 கிராம் […]
ஆவி பிடிப்பதால் நமது சரும ஆரோக்கியம் அடைவதோடு. சரும பிரச்சனைகள் தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். பொதுவாக நாம் ஆவி பிடிப்பது எப்போது என்றால், இருமல், ஜலதோஷம் மற்றும் தலை பாரம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்போது ஆவி பிடிப்பது உண்டு. ஆனால் ஆவி பிடிப்பதால் நமது சரும ஆரோக்கியம் அடைவதோடு. சரும பிரச்சனைகள் தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். எப்போதெல்லாம் ஆவி பிடிக்கின்றோமோ, ஆவி பிடித்த உடன் முகத்தை சுத்தமான துணியை கொண்டு துடைக்க […]
பெண்களை போலவே ஆண்களும் சிகப்பழகான முகம் பெற வேண்டும் என விரும்புவது வழக்கம் தான், அதற்க்கான இயற்க்கை முறை ஒன்றை இன்று நாம் பார்க்கலாம். இயற்கையாக சிகப்பழகு பெற முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு எடுத்து கொள்ளவும். அதனுடன் பால் சேர்த்து நன்றாக கிளறவும். கத்தியின்றி கிளறியதும் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்க்கவும். தேன் சேர்ப்பதால் முகத்தில் உள்ள முடிகள் வெள்ளையாகிவிடும் என அஞ்ச வேண்டாம், லேசாக அதனுடன் எலுமிச்சை சாறும் சேர்த்து முகத்தில் […]
பெண்கள் அதிகமாக தங்களது முடி வளர்ச்சியில் கவனம் செலுத்துவதுண்டு. பிரசவத்திற்கு பின் அதிகமான முடி உதிர்வு ஏற்பட என்ன காரணம் என்பதையும், அதனை தடுக்க நம் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பெண்களை பொறுத்தவரையில், தங்களது இளம் வயதில், தங்களது தலை முடி மற்றும் சருமத்தில் அதிகப்படியான கவனம் செலுத்துவதுண்டு. திருமணத்திற்கு பின்பும், ஒரு குழந்தை பெற்றெடுக்கும் வரையிலும் தங்களை பராமரிப்பது உண்டு. ஆனால், ஒரு குழந்தை பெற்ற பின், அவர்களுக்கு வீட்டு வேலைகளை பார்ப்பதிலேயே […]
நமது சருமத்தில் பலருக்கும் முகப்பருக்கள் ஏற்படுவது வழக்கம். இந்த கரும்புள்ளியை எவ்வாறு இயற்கையான முறையில் போக்குவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். நமது சருமத்தில் பலருக்கும் முகப்பருக்கள் ஏற்படுவது வழக்கம். ஆனால், அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், அந்த பருக்களை பலரும் தங்களது நகத்தினால் கிள்ளி விடுவதுண்டு. இதனால், அது மேலும் காயமடைந்து கரும்புள்ளியாக மாறி விடுகிறது. தற்போது இந்த கரும்புள்ளியை எவ்வாறு இயற்கையான முறையில் போக்குவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை துளசி இலை வேப்ப […]
இயற்கையான முறையில் முகப்பொலிவை பெற்று, வெள்ளரிக்காயை பயன்படுத்தி முக அழகை மேம்படுத்த பல வகையான வழிமுறை உள்ளது. நிரந்தரமான மாற்றத்தை தரும். பொதுவாக நாம் சரும அழகை மேம்படுத்துவதற்காக பலவகையான முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. அந்த வகையில் நாம் அதிகமாக செயற்கையான முறைகளில் தான் கையாள்வதுண்டு. ஆனால், இவைகள் பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துமே தவிர நிரந்தரமான எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முகப்பொலிவை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் […]
முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை தேடி செல்கின்றனர். ஆனால் இயற்கையான முறையில் இதற்க்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது. இன்று இளைய தலைமுறையினர் பலரும், தங்களது முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை தேடி செல்கின்றனர். ஆனால் இயற்கையான முறையில் இதற்க்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது என்று பார்ப்போம். தேவையானவை சந்தனம் பால் கடலைமாவு மஞ்சள் செய்முறை முதலில் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். சந்தனம், பால், கடலை […]
அன்னாசிப்பழம் எவ்வாறெல்லாம் சரும அழகை மேம்படுத்த உதவுகிறது. இந்த பழத்தை பயன்படுத்துவதன் மூலம், சரும ஆரோக்கியம் எவ்வாறெல்லாம் மேம்படுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றன. ஆனால் இயற்கையான வழிகளை காட்டிலும், செயற்கையான முறையில் தான் இவர்களது முயற்சி காணப்படுகிறது. அவ்வாறு நாம் செயற்கையான முறையில் மேற்கொள்ளும் முயற்சிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே இயற்கையான முறையை கையாள்வது சிறந்தது. தற்போது இந்த பதிவில் அன்னாசிப்பழம் எவ்வாறெல்லாம் […]
நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் எந்த முயற்சியும், உடனடி தீர்வு தரவில்லை என்றாலும், மெது மெதுவாக நிரந்தரமான தீர்வை தரும். பீட்ரூட்டை பயன்படுத்தி முகத்தை இளமையாக்குவது எப்படி? நாம் நமது சரும அழகை மேம்படுத்த பல வகையான கெமிக்கல் கிரீம்களை பயன்படுத்துவது உண்டு. இதனால், நமது சருமத்தில் பாலா பக்கவிளைவுகள் ஏற்படுத்தக் கூடும். ஆனால், நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் எந்த முயற்சியும், உடனடி தீர்வு தரவில்லை என்றாலும், மெது மெதுவாக நிரந்தரமான தீர்வை தரும். தற்போது […]
தற்போதைய காலத்தில் எல்லாம் ஆண்களுக்கு சீக்கிரமாகவே வழுக்கை விழுந்து விடுகிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு இடங்களில் உள்ளவர்கள் தங்களது ஊரின் தண்ணீர் என்று சொல்வார்கள், பலர் தங்களது பாரம்பரிய மரபுகளினால் வருகிறது என்று சொல்லுவார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சரியான பராமரிப்பு கொடுக்காமல் தலை முடி ஆரோக்கியத்தை இழப்பதுதான் முடி உதிரத் தொடங்க காரணமாகிறது. எவ்வாறு ஆண்கள் தலை முடியை இயற்கையாக பாதுகாக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஆண்கள் தங்கள் தலை முடியை பாதுகாக்க […]
பச்சை ஏலக்காயின் நறுமணத்தை நாம் அனைவரும் விரும்புகிறோம், அது இனிப்புகளின் நறுமணம். இது நம் உணவுகளுக்கு நறுமணத்தை தருவது மட்டுமல்லாமல், அவற்றின் சுவையையும் மேம்படுத்துகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் ஏராளமான ஏலக்காயை நாங்கள் உட்கொள்கிறோம், ஆனால் அதன் நன்மைகளைப் பற்றி நீங்கள் எப்போதாவது தெரிந்து கொள்ள முயற்சித்தீர்களா..? நமது உணவுகளின் சுவையை அதிகரிப்பது எவ்வளவு நன்மை பயக்கும், அது நம் சருமத்திற்கும் நன்மை பயக்கும். பச்சை ஏலக்காய் தொனியை மேம்படுத்தும்: ஏலக்காய் அத்தியாவசிய எண்ணெய் உங்கள் சருமத்திலிருந்து […]
இயற்கையான முறையில் நாம் எந்த விதத்தில் சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டாலும் அது சற்று மெதுவாக தான் பலனை தரும். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது சரும அழகை அழகிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தங்களது சருமத்தை பொலிவாக காட்டுவதற்காக பல செயற்கையான கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தி பக்கவிளைவுகளை தேடிக் கொள்கின்றன. ஆனால் இயற்கையான முறையில் நாம் எந்த விதத்தில் சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டாலும் அது சற்று மெதுவாக தான் […]
முகத்தில் வடியும் எண்ணெய் பசையை போக்க இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இன்று நாகரீகம் வளர்ந்துள்ளதால், நமது உணவு முறைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நமது கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளில் இது ஏற்பட்டுள்ள நாட்டம், நமது சரும அஆரோக்கியதை மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. இதனால், நமது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்க வழிவகை செய்கிறது. தற்போது இந்த பதிவில், முகத்தில் வடியும் எண்ணெய் பசையை போக்க […]
ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தை யார் தான் விரும்பவில்லை? இந்த ஆசைதான் சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த பொருட்களுக்குப் பிறகு இயங்க வைக்கிறது. எனவே, நம் தலைமுடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நமது இயற்கை வளங்களை எவ்வாறு சார்ந்து இருக்கிறோம்..? முடி மற்றும் தோல் பராமரிப்பு பொருட்களில் மிகவும் சக்திவாய்ந்தவை அக்ரூட் பருப்புகள். வால்நட் எண்ணெய் உங்கள் தலைமுடியையும் சருமத்தையும் மேம்படுத்த 5 வழிகள் இங்கே வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது வயதான எதிர்ப்பு கிரீம் தேடுகிறீர்களா? வால்நட் […]
எலுமிச்சையில் பலவகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எலுமிச்சையில் பலவகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தற்போது இந்த பதிவில், எலுமிச்சைப்பழம் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி பார்ப்போம். தலையில் பொடுகு உள்ளவர்கள் இந்த பொடுகை போக்குவதற்காக முயற்சி செய்வதுண்டு. அந்தவகையில் பொடுகை போக்குவதற்காக நாம் […]
கேரட்டை பயன்படுத்தி, முகத்தில் உள்ள இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் சரும பிரச்சனைகளை நீக்கி முக அழகை மெருகூட்டுவது எப்படி என்று பார்ப்போம். நாம் அனைவரும் சரும அழகை பாதுகாப்பதோடு, ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றில் இருந்து கொள்ள பல வழிமுறைகளை கையாள்வது உண்டு. அவ்வாறு கையாளும் வழிமுறைகள் இயற்கையானதாக இருந்தால், சிறப்பாக இருக்கும். தற்போது இந்த பதிவில் சரும பிரச்சனைகள் போக்க, இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கேரட் […]
குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் நமது சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் நம்மை பாதுகாத்து கொள்வதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம். குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் நமது சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட மாற்றங்களால் நமது சரும அழகு கெடுவதோடு, இதனை தடுப்பதற்கு, நாம் செயற்கையான அழகு சாதன பொருட்களையும் வாங்கி உபயோகப்படுகிறோம். தற்போது இந்த பதிவில், குளிர்காலங்களில் நமது சரும அழகை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சில வழிமுறைகளை பார்ப்போம். குளிர்காலங்களில் வெதுவெதுப்பான நீரில் […]