இளம்பெண்களுக்கு அழகே கூந்தல் தான். இந்த கூந்தலை பராமரிப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு, அதிகமான செலவீடுவார்கள். ஆனால், இப்பிரச்னைகளுக்கு செயற்கையான முறையை பின்பற்றுவதை தவிர்த்து, இயற்கையான முறையை பின்பற்றி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
தற்போது இந்த பதிவில், கூந்தல் நுனி வெடிப்பதற்கு இயற்கையான முறையில் எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி பார்ப்போம்.
அவகோடா மற்றும் வாழைப்பழம் இரண்டையும் நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
பின் இந்த கலவையை தலையில் தடவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற விட வேண்டும். அதன் பின் ஒரு மணிநேரத்திற்கு பிறகு, ஷாம்பூவால் தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முடி வெடிப்புகள் காணாமல் போய்விடும்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…