நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. கொழுக்கட்டை என்பது அதிகமாக நமது வீடுகளில் விளங்க காலங்களில் தான் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வெல்லத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 2 கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்தவுடன், கீழே இறக்கி அதை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய வெல்லத்தை அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் கொதிக்க விட வேண்டும்.
அதன்பின், வெல்ல நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தனித்துக் கொண்டு, வறுத்த அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்து கிளற வேண்டும். பின் அதில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்பொடி ஆகியவற்றை சேர்த்து மாவு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பின்பு எல்லா மாவையும் இப்படியே செய்து, நெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி, இட்லிபானையில் வைத்து ஆவியில் 10 அல்லது 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்க வேண்டும்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…