சுவையான சிக்கன் ஆம்லெட் செய்வது எப்படி?

Published by
லீனா

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்  வரை அனைவருமே ஆம்லெட் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த ஆம்லெட்டிலேயே பல வகையான விதவிதமான ஆம்லெட்டுகள் உள்ளது. தற்போது இந்த பதிவில், சுவையான சிக்கன் ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • சிக்கன் – கால் கிலோ
  • பச்சை மிளகாய் – 7
  • இஞ்சி – 2 துண்டுகள்
  • முட்டை – 1
  • உப்பு – தேவையான அளவு
  • வெங்காயம் – 1

செய்முறை

முதலில் சிக்கனை சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை அரைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சிக்கன் துடுகளுடன் அரைத்த மசாலா, உப்பு போட்டு கிளறி வைக்க வேண்டும்.

பின்பு குக்கரில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை வைத்து குக்கரை மூடி வைக்க வேண்டும். பின் ஒரு விசில் வந்ததும் இறக்க வேண்டும். பின் முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு நுரைக்க கலக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு போட்டு கலக்க வேண்டும்.

அதன்பின் குக்கரில் வைத்திருந்த எடுத்து முட்டையில் போட்டு தோசைக்கல்லில் ஆம்லெட் ஆக ஊற்ற வேண்டும். இப்பொது சுவையான சிக்கன் ஆம்லெட் தயார்.

Published by
லீனா

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

2 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

4 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago