நமது உடலில் உள்ள பல வகையான நோய்களையும் தீர்க்க இந்த சூப்பை நாம் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்து வந்தாலே போதும். இயற்கையான முறையில் தயாரிக்கும் இந்த சூப்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இந்த சூப்பை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி இந்த பாதிப்பில் இருந்து,படித்தறியலாம்.
நேவி பீன்ஸ் -2 கப் உலர்ந்தது
கேரட் -2 கப் நறுக்கியது
உப்பு -தேவையான அளவு
மிளகு – 1 ஸ்பூன்
3 -பல் பூண்டு
2-பிரியாணி இலை
8 -கப் தண்ணீர்
1- வெங்காயம்
முதலில் நேவி பீன்ஸை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி மேலே கொடுக்கபட்டுள்ள அனைத்து பொருள்களையும் போட வேண்டும். இதனுடன் பீன்ஸையும் சேர்க்க வேண்டும்.தன்னை மிதமான சூட்டில் வைத்து சமைக்க வேண்டும். கேரட் மற்றும் பீன்ஸ் வெந்தவுடன் உப்பு மிளகு தூள் சேர்த்து இறக்க வேண்டும். இப்போது ஆரோக்கியமான நேவி பீன்ஸ் சூப் ரெடி.
இந்த சூப்பை நாம் வாரம் இருமுறை குடித்து வந்தால் நமது உடலில் இருக்கும் சர்க்கரை நோய் கட்டு பாட்டிற்குள் இருக்கும். புற்று நோய் வராமல் தடுக்கும். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நேவி பீன்ஸை நாம் ஒரு நாளைக்கு அதிக அளவு எடுத்து கொண்டால் அது வயிற்று வழியை உண்டாகும்,.
சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரக நோய் இருப்பவர்கள் இதனை நாம் சாப்பிட கூடாது.
நேவி பீன்ஸை நாம் பச்சையாக சாப்பிடக்கூடாது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…