வாய்வு, வயிறு உப்புசம் உடனே சரியாக இந்த பொருள் போதும்..!

Published by
K Palaniammal

செரிமானம் -வாய்வு மற்றும் செரிமான பிரச்சனையை  வீட்டிலேயே சரி செய்வது எப்படி  என பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

  • வெந்தயம் =2 ஸ்பூன்
  • ஓமம் =1 ஸ்பூன்
  • பெருங்காயம் =1/2 ஸ்பூன்

செய்முறை:

வெந்தயம் மற்றும் ஓமத்தை லேசாக வறுத்து ஆறவைத்து அதனுடன் அரை ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து நைசாக பவுடர் ஆக்கிக் கொள்ளவும். எப்போதெல்லாம் வாய் தொல்லை இருக்கிறதோ அல்லது செரிமான தொந்தரவு இருக்கும்போதும் இந்த பவுடரை ஒரு கிளாஸ் சுடு தண்ணீரில் அரை ஸ்பூன் கலந்து உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.உடனடியான தீர்வு கிடைக்கும் .

அது மட்டுமல்லாமல் எண்ணெய்  உணவுகளை எடுத்துக் கொள்ளும் போதும், அதிகமான உணவு உட்கொண்டு விட்டாலோ இதனை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை உணவுக்கு முன் அல்லது பின்  என எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.

வெந்தயம் :

நாம் இதில் வெந்தயம் சேர்த்துள்ளதால் உடல் சூட்டினால்  ஏற்படும் சிறுநீர் எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும் .மேலும் இதில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் வாயு பிரச்சனையும் சரி செய்து  ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

ஓமம்:

ஓமத்திற்கு செரிமான பிரச்சனையை சரி செய்யும் சக்தி உள்ளது. அதனால் தான் ஒவ்வொரு வீட்டிலும் சமையலறையில் முக்கிய பொருளாக ஓமம் உள்ளது. இந்த ஓமத்தை உடல் எடை குறைப்பிற்கும் பயன்படுத்தலாம்.எப்பேர்ப்பட்ட செரிமான தொந்தரவையும் ஓமம் சரி செய்து விடும். ஓமத்தில் உள்ள தைமோன் ஓமத்திற்கு நல்ல வாசனையை தரும்.

ஆகவே வாயு தொந்தரவு ,மலச்சிக்கல் ,செரிமான பிரச்சனை, வயிற்று உப்பசம் என அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த பவுடரை மருந்தாக சுடு  தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.

Recent Posts

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

37 minutes ago

பிரதமர் மோடி போராளி…பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பார்” நடிகர் ரஜினிகாந்த்!

மும்பை :  கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…

44 minutes ago

பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…

1 hour ago

ப்ளீஸ் பாலோவ் பண்ணாதீங்க…விஜய் வைத்த வேண்டுகோளை மீறும் த.வெ.க தொண்டர்கள்!

மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

1 hour ago

முக்கியமான நேரத்தில் பஞ்சாப்புக்கு பெரிய அடி? ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய க்ளென் மேக்ஸ்வெல்!

பஞ்சாப் :  ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…

2 hours ago

கம்பேக் கொடுத்தாரா சூர்யா? ரெட்ரோ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…

2 hours ago