adai dosa
Adai Dosa Recipe-அரிசி ஊற வைக்காமலே ரவையை வைத்து அடை தோசை செய்வது எப்படி என பதிவில் பார்க்கலாம்.
சோம்பு ,காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த விழுதில் ஒரு கப் அளவு ரவையை சேர்த்து அதிலே சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி பச்சரிசி மாவும் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விட்டு 15 நிமிடம் ஊற வைத்து விடவும். பின்பு அதில் பெரிய வெங்காயம் ,துருவிய கேரட், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை நன்கு கலந்து விட்டு, உப்பு மற்றும் தோசை ஊற்றுவதற்கு ஏற்ப தண்ணீரும் சேர்த்து கலந்து, தோசை கல்லில் ஊற்றி எடுத்தால் அசத்தலான சுவையில் அடை தயாராகிவிடும்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…