நாம் காலிபிளவரை ஒவ்வொரு விதமாக சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான காலிப்ளவர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் அரைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் சிறிதளவு ஊற்றி, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து, நன்கு கிளற வேண்டும். அதன் பின் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
பின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதனுள் காலிபிளவர், பட்டாணி சேர்த்து, பத்து கழித்து தயிர் சேர்த்து இறக்க வேண்டும். காலிபிளவர் வெந்தவுடன் இறக்க வேண்டும். இப்பொது சுவையான காலிப்ளவர் கிரேவி தயார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…