பெண்களே! அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

Published by
லீனா

பெண்களை பொறுத்தவரையில், தங்களது சரும அழகையும், கூந்தலையும் பராமரிப்பதில் அதிகமான நேரத்தை செலவழிப்பதுண்டு. அதற்காக அவர்கள் அதிக அளவிலான பணத்தையும் செலவழிப்பதுண்டு. ஆனால், இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கூந்தல் அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • லாவண்டர் எண்ணெய்
  • விளக்கெண்ணெய்

செய்முறை

முதலில் ஒரு பௌலில், 5 துளிகள் லாவண்டர் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அதனுடன் 1 ஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து, இந்த கலவையை தலையில் நன்றாக தடவ வேண்டும்.

அதன் பின் 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து, பின் நாம் எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பூவால் தலையை வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். ஒவ்வொரு வாரமும் இதனை தொடர்ந்து செய்து வந்தால், கூந்தல் அடர்த்தியாக வளருவதை நாமே காணலாம்.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

15 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

16 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

17 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

17 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

18 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

18 hours ago