லைஃப்ஸ்டைல்

அழகுக்கு அழகு சேர்க்கும், உங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்

உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ். இன்றைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்னை தான். இந்த பிரச்சனையை போக்குவதற்கு நாம் இயர்கையை முறையில் தீர்வு காண்பது நல்லது. ஆனால், இன்று சிலர் பலர் கெமிக்கல் கலந்த கிரீம்களை பூசுவதால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த  பதிவில்,  அழகு சேர்க்கும் உதட்டை அழகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க எலுமிச்சை நம்மில் சிலருக்கு […]

Beauty 6 Min Read
Default Image

எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!

நம்மில் உடல் எடை கூட நினைப்பவர்களின் எண்ணிக்கையை விட, கூடிய உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே அதிகம். இந்த பதிப்பில், எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று படித்து அறியலாம்.! உணவு முறை உடல் எடையை குறைக்க வேண்டுமாயின், அதற்கு எது அடிப்படை என்பதை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். உண்ட உணவின் காரணமாக கூடிய உடல் எடையை, சரியான உணவு […]

#Weight loss 5 Min Read
Default Image

முடி அதிகமாக வளரணுமா அப்ப இதெல்லாம் உங்க உணவில் சேர்த்து கொள்ளுங்கள்

இன்றைய இளம் தலைமுறையினரை பாதிக்கும்  முக்கிய பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல் ஆகும். இந்த பிரச்சனை ஆண் ,பெண் என இருபாலர்களையும் பாதிக்கும் நோய்களில் ஒன்று. இதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவுகளும் முக்கிய காரணமாகும். முடி வளர்ச்சியை தூண்டும் உணவுகள்: நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் ஊட்ட சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவுகளில் பல இரசாயன பொருள்களும் கலந்து இருப்பதாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் நாம் ரசாயனங்கள் கலந்த  ஷாம்பூக்களை […]

#Spinach 7 Min Read
Default Image

பெண்கள் தங்களது மண நாளை மறவாமல் இருக்க வேண்டியதன் 5 முக்கிய காரணங்கள்..!

பெண்கள் பிறந்த தருணம் முதல் அவர்தம் வளர்ச்சியின் ஒவ்வொரு கால கட்டத்திலும் கேட்டு வளர்ந்த விஷயம் திருமணம் என்பதாகும்; அத்தகைய திருமண வைபவம் நிகழ்ந்த பின், பெண்களின் வாழ்க்கையில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த பதிப்பில் பெண்கள் தங்கள் மண நாளை மறவாமல் இருக்க வேண்டியதன் 5 முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை படித்து அறியலாம். காதல்! காதலித்து மணமுடித்த கணவனுடன் பல நேரங்களில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும், திருமண பந்தத்தில் உங்கள் இருவரையும் இணைத்து […]

babies 5 Min Read
Default Image

மக்களே மண்பானை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத சில உண்மைகள்

நம் முன்னோர்கள் பேணி பாதுகாத்த மண்பானை பாரம்பரியம் பற்றி இதுவரை அறிந்திராத சில உண்மைகள். ஆயுசு நாளை கூட்டி கொடுக்கும் மண்பானை சமையல். மண்பானை இன்று அதிகமாக கிராம புறங்களில் தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணம் இதில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் தான். பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது. கோடைகாலம் கோடைகாலம் தொடங்கி உள்ளது. கோடைகாலம் என்றாலே மக்கள் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் பானங்கள் அனைத்துமே […]

artificial water 7 Min Read
Default Image

பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏற்படும் சகிக்க இயலாத தொந்தரவுகள் என்னென்ன தெரியுமா?

உறவுகளால், நண்பர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் தொந்தரவுகளை காட்டிலும், பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் தொந்தரவுகளும் பல. சில சமயங்களில் பக்கத்து வீட்டினரால் ஏற்படும் தொந்தரவலாக்கள் எல்லையை கடப்பதும் உண்டு. இந்த பதிப்பில் பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏற்படும் சகிக்க இயலாத தொந்தரவுகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்! பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை பக்கத்து வீட்டுக்காரர்கள் கிருத்தரம் பிடித்தவர்களாய் அமைந்து விட்டால் அவ்வளவு தான், எதற்கெடுத்தாலும் பிரச்சனை செய்ய தொடங்கி நம் மன நிம்மதியை குலைத்து, நிம்மதி என்ற ஒன்றே […]

confusion in family 5 Min Read
Default Image

பக்கத்து வீட்டுக்காரர்கள் செய்யும் கொடுமைகளும், அவற்றால் நாம் படும் பாடும்!

குடியிருப்புகளின் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பல நன்மைகளும் விளையும்; சில தீமைகளும் விளையும். ஆனால் நன்மை மற்றும் தீமைகளை தாண்டி ஏற்படக்கூடிய கொடுமைகள் பற்றி தான் இந்த பதிப்பில் நாம் படித்து அறிய இருக்கிறோம். பெரும்பாலும் இந்த கொடுமைகளை அனுபவிப்பது பெண்கள் தான்; ஆகையால் பெண்களே! இந்த பதிப்பை படிக்கையில், உங்களுக்கு ஏற்படும் நிஜ வாழ்க்கை கொடுமைகள் நிச்சயம் நினைவுக்கு வரும். ஆண்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளும் அளிக்கப்பட்டுள்ளன, வாருங்கள் பதிப்பிற்குள் செல்வோம்! இரவல் கொடுமை இரவலாக அது […]

getting things for free 5 Min Read
Default Image

உடலுறவு குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் அறிவீரா?

மனிதராய் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அனைவரும் அவர்தம் வாழ்வின் ஒரு காலகட்டத்தில் உடலுறவு குறித்து எண்ணி ஏங்காமல் இருந்திருக்க இயலாது. உடலுறவு என்பது மனித வாழ்வின் ஒரு பகுதி மட்டும் தான்; அதுவே முழு வாழ்வும் அல்ல. ஆண்கள் அனைவரும் பெண்களின் உறுப்புகள் குறித்தும், அவர்கள் உடலுறவு குறித்து என்ன எண்ணுவார்கள் என்பது குறித்தும் அடிக்கடி எண்ணுவதுண்டு. இந்த பதிப்பில் உடலுறவு குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம். உலக மகளிர் […]

cinema 6 Min Read
Default Image

எந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி?

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் சந்தித்து வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் ஆகும்; இந்த துர்நாற்றத்தை மறைக்க நம்மில் பலரும் வாசனை கொண்டு திரிகிறோம். பல நேரங்களில் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை தாண்டி, நாம் உபயோகிக்கும் வாசனை திரவியத்தால் ஏற்படும் நாற்றமும் தலைவலியும் அதிகமாகும். இந்த பதிப்பில் எந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி என்று பார்க்கலாம். ஆப்பிள் சிடர் வினிகர் பாக்டீரியா […]

#Alcohol 5 Min Read
Default Image

பட்டு புடவைகளை பள பளப்பாக வைத்து கொள்ள சூப்பர் டிப்ஸ்

நாம் ஆசை ஆசையாய் சேர்க்கும் வாங்கி சேர்க்கும் உடைகளில் பட்டு புடவையும் ஒன்று. நாம் கடைகளுக்கு துணி வாங்க சென்றால் போதும் பட்டு புடவைகள் நம் கண்களை பறித்து விடும்.உடனே நாம் அதனை வாங்கி கொண்டு வந்து விடுவோம். அப்படி ஆசை ஆசையாய் நாம் சேர்க்கும் பட்டு புடவைகளை நமக்கு பராமரிக்க சரியாக தெரியாது.எனவே பட்டு புடவைகளை பராமரிக்க என்னென்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் என இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பட்டுபுடவை பள பளப்பாக வைக்க சூப்பர் […]

silksaree 6 Min Read
Default Image

ஒல்லியாகணும்னு ஆசை படுறீங்களா ?அப்ப குண்டா இருக்குற இதை சாப்பிடுங்க

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பூசணிக்காய். பூசணிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள். இன்றைய இளம் தலைமுறையினரின் மிகபெரிய பிரச்சனையே உடல்எடை அதிகரிப்பு. இந்த உடல் எடையை குறைப்பதற்கு, செயற்கையான மருத்துவ முறைகளை கையாளாமல் இயற்கையான முறையில் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என அறிந்து அந்த வழிகளை பின்பற்ற வேண்டும். உடல் எடை அதிகரிப்பு நமது உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் தான் ஒரு முக்கிய காரணம், மேலை நாட்டு கலாச்சாரங்கள் அதிகரித்துள்ள நிலையில், […]

body wait 6 Min Read
Default Image

வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் வெந்தய பேஸ் பேக்

வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் வெந்தய பேஸ் பேக். கோடைகாலம் வந்துவிட்டாலே பலருக்கு தானாக பயம் வந்து விடுகிறது. ஏனென்றால், அக்காலத்தில் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சரும தோள்கள் மிகவும் மென்மையானது. கோடைகாலத்தில், சுட்டெரிக்கும் வயிலில் வெளியில் சென்றால், தீ பட்ட சணல் எவ்வாறு எரிந்து விடுகிறதோ, அது போல தான் நமது சருமமும். மென்மையான தோல்களை கொண்டிருப்பதால், வெயிலில் வெளியில் செல்லும் போது, பல சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது.  சருமதுளை அடைப்பு தேவையானவை வெந்தயம் […]

#Pimples 5 Min Read
Default Image

அன்னாசி பழம் தொப்பையை குறைக்க உதவுமா ?

அன்னாசி பழம் தொப்பையை குறைக்க உதவுமா ? இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தொப்பை தான். இன்று அதிகமானோருக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் அவர்களது உணவு கட்டுப்பாடு இல்லாத தன்மை தான் தொப்பை வருவதற்கு காரணம். இன்று அதிகமானோர் வீட்டில் சாப்பிடுவதை விட, வெளியில் கடைகளில் சாப்பிடுவதை தான் விரும்புகின்றனர். இன்று நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் ஊடுருவி உள்ள மேலை நாட்டு உணவு வகைகள், முழுவதும் அதிகமான கலோரிகளை கொண்ட உணவு வகைகள். […]

#Pineapple 6 Min Read
Default Image

சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான 7 வழிகள்

சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான 7 வழிகள் இன்றைய உலகில் அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய்க்கு ஒரு முடிவு தெரியாமல் அலைமோதுவோரின் எண்ணிக்கையும் அதிகம். இந்த சர்க்கரை நோய் வருவதற்கு  முளைகள் தான். நம்மிடம் நோய் தோன்றுவதற்கு முழு முதல் கரணம் நாம் தான். தற்போது, நாம் இந்த பதிவில், சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம். நன்றாக நடவுங்கள் நம்முடைய உடல் ஆடி அசைந்து வேலை செய்ய […]

backery foods 6 Min Read
Default Image

பெண்களே கூந்தலுக்கு எவ்வாறு எண்ணெய் பூச வேண்டும் தெரியுமா?

பெண்கள் கூந்தலுக்கு எவ்வாறு எண்ணெய் பூச வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினருக்கு உள்ள மிக பெரிய பிரச்சனை என்று சொல்ல போனால், அது சரும பிரச்னை, கூந்தல் பிரச்சனை என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் வருவதற்கு, ஒரு வகையில் நாமும் காரணமாக இருக்கிறோம். கூந்தல் பிரச்சனை பெண்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது கூந்தல் பிரச்னை தான். நாம் முடியை எவ்வாறு பராமரிக்க வேண்டும் அறிந்து வைத்திருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்காது. அதை […]

hair health 7 Min Read
Default Image

வெறும் பதினைந்து நாட்களிலேயே உங்கள் முகக் கருமையை போக்க சில வழிகள்

வெறும் பதினைந்து நாட்களிலேயே உங்கள் முகக் கருமையை போக்க சில வழிகள். இன்றைய நாகரீகமான உலகில் பலருக்கு பல வகையான பிரச்சனைகள் உள்ளன. ஆனால், இன்றைய இளம் தலைமுறையினருக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனைகள் தான். அதிலும் தங்கள் மிகக் கருமையை போக்குவதற்காக பல வழிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இவர்கள் பல செயற்கையான மருத்துவ முறைகளை கையாண்டு வருகின்றனர். இதனால், பல பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும். இதனால் இயற்கையான முறைகளை கையாளுவது சிறந்தது. […]

#Potato 5 Min Read
Default Image

உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கும் பெருங்காயத் தூளின் மருத்துவ குணங்கள்

பெருங்காயத் தூளில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் நமது செயல்களில் பல பொருட்கள் முக்கியப்பங்கினை வகிக்கிறது. நாம் சமையலில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே, ஏதோ ஒரு வகையில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்று நாம் இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும் பெருங்காயத் தூளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். சரும பிரச்சனைகள் பெருங்காயத் தூள் சமையலுக்கு மட்டுமல்லாமல், சரும பிரச்சனைகளை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. […]

Blood 8 Min Read
Default Image

குளிர்க்காலத்தில் சருமத்தை பராமரிக்கும் சூப்பர் டிப்ஸ்

குளிர்காலங்களில் நமது சருமம் மிகவும் வறண்டு காணப்படும். இதனால் நாம் பெரும் மனா உலைச்சலுக்கு ஆளாகிறோம். குளிர்காலத்தில் இதனால் வெளியே செல்வதை கூட நாம் விரும்புவதில்லை. இந்த வறண்ட சருமத்தை நாம் காணும் போது அது நமக்கு மிக பெரிய மனஅழுத்தத்தை  கூட ஏற்படுத்தி விடுகிறது. மேலும் குளிர்காலங்களில் சருமம் மிகவும் சொரசொரப்பாகவும் காணப்படுவதாலும் சருமத்தின் அழகு போய்விடும். குளிர்காலங்களில் சருமத்தை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்:   குளிர்காலங்களில் நமது சருமத்தை பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் […]

#BeautyTips 7 Min Read
Default Image

ஜாக்கிரதையா இருங்க, நீங்க செய்கிற இந்த செயல்களெல்லாம் உங்கள் மூளையை பாதிக்கும்

நாம் செய்கின்ற சில செயல்கள் நமது மூளையை பாதிக்கிறது. இன்றைய சமூகம் ஒரு இயந்திரமயமான சமூகமாக மாறிவிட்டது. காலையில், எழுந்தாள், காலில் சக்கரத்தை காட்டிவிட்டது போல வீட்டு வேலைகளை வேகமாக முடித்து, அலுவலக பணிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. நமது வாழ்க்கையில், அனுதினமும் பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். நாம் செய்கின்ற அனைத்து செயல்களுமே நமது உடலுக்கு நன்மை தருமா? அல்லது தீமை தருமா? என்றெல்லாம் யோசிப்பதில்லை. நமக்கு எதை செய்வதற்கு பிடித்திருக்கிறதோ, அதை நாம் நம் விருப்படி, […]

avoid breakfast 7 Min Read
Default Image

ஒற்றை தலைவலியால் அதிகம் பாதிக்கபடுகிறீர்களா அப்ப இத கடைபிடியுங்கள்

நம்மை தாக்கும் ஒருகொடிய நோய்களில் ஒன்று. ஒற்றை தலைவலி இதனால் நம்மில் பலர் அதிகம் பாதிக்கபடுகின்றனர். தலைவலி பெரும்வலி இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அன்றாடம் சந்திக்கும் நோய்களில் ஒன்று. ஒற்றை தலைவலியால் பாதிக்கபட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: எனவே ஒற்றை தலைவலி எதனால் ஏற்படுகிறது எனவும் அதில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாப்பது என்றும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.  தூக்கம் : ஒற்றை தலைவலி  ஏற்பட முக்கிய காரணம் ஒழுங்காக தூங்காதது தான்.சாதாரணமாக ஒரு […]

health 9 Min Read
Default Image